Thalaelo – Ratchaga Piranthar Song Lyrics
Thalaelo Kanmoodi Thoonguvaai Baala Mannilae Vanthathalae Vinnavar Vaalththidum Deva Tamil Christmas Song Lyrics Sung By. Ratchaga Piranthar.
Thalaelo Christian Song Lyrics in Tamil
கண்மூடிதூங்குவாய் பாலா
மண்ணிலே வந்ததாலே
விண்ணவர் வாழ்த்திடும் தேவா
கன்னியின் மைந்தனே
தாலேலோ……தாலேதாலேலோ
வேதாகமம் முன்னுரைத்த மேசியா நீர்தானோ
தேவதுதர் கூறிசென்ற ஏசுவும் நீர்தானோ
மாடிடைகுடிலில்
புல்லனைமீதினில்
தேவன் துயில்கின்றார்
மேய்ப்பர்கள் மகிழ
ஞானியர் துதிக்க
மீட்பர் வந்துதித்தார்.
பாவிகளை ரட்சிக்கவே
பாரினில் வந்தவரோ
அன்பினாலே ஆட்சிசெய்ய
வந்த நல்வேந்தரோ
மாடிடைகுடிலில்
புல்லனைமீதினில்
தேவன் துயில்கின்றார்
மேய்ப்பர்கள் மகிழ
ஞானியர் துதிக்க
மீட்பர் வந்துதித்தார்.
Thalaelo Christian Song Lyrics in English
Kanmoodi Thoonguvaai Baala
Mannilae Vanthathalae
Vinnavar Vaalththidum Deva
Kanniyin Mainthanae
Thalaelo Thalaelo Thaalaelo
Vedhagamam Munnuraitha Measiya Neer Thaanao
Deva Thoothar Koori Sentra Yeasuvum Neer Thaanao
Maadidai Kudilil
Pullanai Meethinil
Devan Thuyilkintraar
Meippargal Magila
Gnaaniyar Thuthikka
Meetpar Vanthuthiththaar
Paavikalai Ratchikkavae
Paarinil Vanthavaro
Anbinaalae Aatchi Seiya
Vantha Nal Ventharo
Maadidai kudilil
Pullanai Meethinil
Devan Thuyilkintraar
Meippargal Magila
Gnaaniyar Thuthikka
Meetpar Vanthuthiththaar
Comments are off this post