Thangidunga Aiyaa Lyrics

Thangidunga Aiyaa Naan Vizhumbodhu Aiyaa Tamil Christian Song Lyrics From the Album Kanmalai Vol 1 Sung by. Reenu Kumar.

Thangidunga Aiyaa Christian Song in Tamil

தங்கிடுங்க ஐயா
நான் விழும்போது ஐயா
வலிக்கும்போது ஐயா – 2
என்ன அனச்சிக்குங்க ஐயா
ஒரே நாளில் போது
நான் உதிரும் பூ ஐயா
காற்றொன்று அடித்தால் நான்
தொலைந்து போவேன் ஐயா – 2

1. கூப்பிடும்போதென் குரல் கேட்டு
கலக்கும்போது என்
கண்ணீர் துடைத்து – 2
நெருக்கத்தில் தஞ்சம் நீரே ஐயா
ஒதுக்க பட்டேன்
சேர்த்து கொண்டீர் ஐயா
தேடி வந்து மீட்டீரே
எந்தன் நல்ல மேய்ப்பரே

2. வெறுமையான என்னை உரிமையாக்கி
பாவி என்னை நீர் பயன்படுத்தி
இழந்த வாழ்வை மீது தந்தீர் ஐயா
அளவிலா கிருபை பொழிந்தீர் ஐயா
எந்தன் மாறா நேசரே
தயைபுரியும் தாசரே

Thangidunga Aiyaa Christian Song in English

Thaangidunga Aiyaa
Naan Vizhumbodhu Aiyaa
Valikumbodhu Aiyaa – 2
Enna Anachikunga Aiyaa
Ore Naalil Poodhu
Naan Udhirum Poo Aiyaa
Kaatrendru Adithaal Naan
Tholaindhu Povaen Aiyaa – 2

1. Koopidumbodhae Kural Kaettu
Kalangumbodhu En
Kaneer Thudaithu – 2
Naerukathil Thanjam Neerae Aiyaa
Odhuka Pattaen
Saerthu Kondeer Aiyaa
Thaedi Vandhu Meeterae
Endhan Nala Meiparae

2. Verumaiyaana Ennai Urimaiyaaki
Paavi Ennai Neer Payanpadudhi
Izhandha Vaazhvai Meetu Thandheer Aiyaa
Alavila Kirubai Pozhindeer Aiyaa
Endhan Maaraa Naesarae
Thayaipuriyum Dhaasare

Other Songs from Kanmalai Vol 1 Album

Comments are off this post