Pr.Gregory Martine – Thanjamena Yesuvai Song Lyrics

Thanjamena Yesuvai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Gregory Martine

Thanjamena Yesuvai Christian Song Lyrics in Tamil

தஞ்சமென இயேசுவை நீ நம்பி வரும்போது
தயவாய் தாங்கி தாய் போல தேற்றிடுவாரே
குணமடையா குணத்திற்கும் குற்றம் சாட்டும் மனதிற்கும்
குருசினில் குருதி சிந்தி குணமாக்க மரித்தாரே

தாய் மனதும் தகப்பன் உள்ளம் கொண்டவரே
தவிக்கும் போது தாங்கி தடவி தாகம் தீர்ப்பவரே
ஜீவஅப்பம் ஜீவத்தண்ணீர் நிரந்தரம் என் சுதந்திரமே
தூயரே நீர் தூயரே நீர் மட்டும் துதிக்கு பாத்திரரே

1.அச்சம் இருக்கையில் உன் அந்நிய காலத்தில்
துர்ச்சன பிரவாகம் உன்னை முழ்கடிக்கையில்
தற்பரன் இயேசுவில் முழுதாய் தஞ்சம் புகுந்திட
தாழ்வில் தரனியில் தயாபரன் தாங்கிடவே

2.ஒடுக்கப்படுவோர்க்கு உண்மையான புகலிடம் நீரே
ஒதுக்கி தள்ளிப்போட்டாலும் ஒண்டியாக விடீரே
நான் இன்று உனக்கு துனை நிற்கிறேன் என்றவரே
கடைசி வரை கரை சேர்க்கும் கரிசனையுள்ளவரே

3.காரிருள் சூழும்போது அருனோதயமான ஒளி நீரே
உருக்குலைந்து உள்ளம் நொருங்கி தூளாய் போயினும்
பரமகுயவன் நீர் எனை திரிகையில் உயிர் கொடுத்து
உதவாதோன் என்றோர் முன் உயர்வாய் நிலை நிறுத்துவீரே

Thanjamena Yesuvai Christian Song Lyrics in English

Thanjamena Yesuvai nee nampi varum pothgu
Thayavaai thaangi thaai pola thetriduvaare
Kunamadaiyaa kunaththirkum kutram saattum manathirkum
Kurusinil kuruthi sinthi kunamaakka mariththaare

Thaai manathum thagappan ullam kondavare
Thavikkum pothu thangi thadavi thaagam theerppavare
Jeeva appam jeeva thanneer nirantharam en suthanthiramea
Thooyare neer thooyare neer mattum thuthikku paaththirare

1.Achcham irukkaiyil un anniya kaalaththil
Thurchchana piravaagam unnai moozhgadikkaiyil
Tharparan yesuvil muzhuthaai thancham puguththida
Thaazhvil tharaniyil thayaaparan thaangidavea

2.Odukkapaduvorkku unmaiyaana pugalidam neerea
Othukki thalli pottaalum ondiyaaga videere
Naan indru unakku thunai nirkirean endravare
Kadaisi varai karai serkkum karisanaiyullavarea

3.Kaarirul soozhum pothu arunothayamaana oli neerea
Urukkulainthu ullam pongi thoolaai poyinum
Parama kuyavan neer enai thirigaiyil uyir koduththu
Uthavaathon endror mun uyarvaai nilai niruththuveere

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post