Thannai Thandhirae- John Paul R Song Lyrics

Thannai Thandhirae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Paul R.

Thannai Thandhirae Song Lyrics Song Lyrics in Tamil

என்னை மீட்டிட தன்னை தந்தீரே
என்னை காத்திட துணையாய் நின்றீரே

Chorus

இயேசுவே என் கரத்தை
உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
இயேசுவே உம் கரத்தை
நம்பி என்றும் வாழ்ந்திடுவேன் (2)

1.கடன் என்ற கடலில் சிக்கி
மூழ்க நான் சென்றவன்
கரை சேர முடியாதென்று
கவலை நான் கொண்டவன் (2)
ஆனாலும் உந்தன் கரமோ
கைவிடவில்லை ஐயா
கரம் பிடித்து கரையை சேர்ந்த
கர்த்தரே நன்றி ஐயா

2. இரவும் பகலும் பாவம் செய்து
ஆவி கனியை இழந்தவன்
ஆதியின் அன்பை விட்டேன்
என்று சொல்லி அழுதவன் (2)
ஆனாலும் உந்தன் பாசம்
குறையவே இல்லை ஐயா
என் மீது நேசம் வைத்த
நேசரே நன்றி ஐயா

Thannai Thandhirae Song Lyrics Song Lyrics in English

Ennai Meettida Thannai Thandheere
Ennai Kaaththida Thunaiyaai Nindreere
Yesuve En Karaththai
Uyarththi Ummai Thudhiththiduven

Chorus

Yesuve Um Karaththai
Nambi Endrum Vaazhndhiduven (2)
Ennai Meettida Thannai Thandheere
Ennai Kaaththida Thunaiyaai Nindreere

1.Kadan Endra Kadalil Sikki
Moozhga Naan Sendravan
Karai Sera Mudiyadhendru
Kavalai Naan Kondavan (2)
Aanaalum Undhan Karamo
Kaividavillai Aiyaa
Karam Pidiththu Karaiyai Serththa
Karththare Nandri Aiyaa

2.Iravum Pagalum Paavam Seydhu
Aavi Kaniyai Izhandhavan
Aadhiyin Anbai Vitten
Endru Solli Azhudhavan (2)
Aanaalum Undhan Paasam
Kuraiyave Illai Aiyaa
En Meedhu Nesam Vaiththa
Nesare Nandri Aiyaa

Advertisement