Vijay Aaron – Thanneerai Kadanthaen Song Lyrics

Thanneerai Kadanthaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vijay Aaron

Thanneerai Kadanthaen Christian Song Lyrics in Tamil

தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை
அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே
மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே

இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே
இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே

1.பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே
ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே
கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது
இயேசுவின் இரத்தமோ அற்புதங்களை செய்தது

2.அவந்திரமான என்னை வாங்கிக் கொண்டீரே
கனியில்லா என்னையும் உம் தோட்டமாக்கினீரே
விலை அற்று இருந்தேன் நான் தலையை உயர செய்தீரே
ரத்தத்தின் துளிகளால் என் வாழ்வை என்றும் மாற்றினீரே

Thanneerai Kadanthaen Christian Song Lyrics in English

Thanneerai kadanthaen moolkipogavvillai
Thalai meethu nadanthum thaalnthu pogavillai
Akkini en munnilae Thagappan en arugilae
Mathilgal en munnilae desam en kannilae

Yesuvae um kirubai ontrae pothumae
Yesuvae um kirubai ennai thaangumae

1.Paazhaana vaalvai meendum sthiramaakkineerae
Aethaenin vaalvai meendum enathaakineerae
Kiristhuvin kirubaiyoe en vaalvai sezhippaai maatrinathu
Yesuvin raththamoe arputhangalai seithathu

2.Avaanthiramaana ennai vaangi kondeerae
Kaniyilla ennaiyum Um thottammaakineerae
Vilai attru irunthaen naan thalaiyai uyara seitheerae
Raththathin thulligalaal en vaalvai entrum maatrineerae

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post