Deva – Thavari Pona Aadu Song Lyrics

Thavari Pona Aadu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Deva

Thavari Pona Aadu Christian Song Lyrics in Tamil

தவறிப்போன ஆடு நானு,
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா… -2
எஜமானனே என் எஜமானனே
உம்மைத் தவிர வேறு
யாரும் எனக்கு இல்ல… -2

தவறிப்போன ஆடு நானு
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா…

உம்மை சேரும் பாதையில்
நான் வரும்போது,
முட்கள் கால்களுக்கு
தடையாக உள்ளது… -2
என் வழியில் ஒளியாய்,
என் அருகில் நீர் வந்து,
என் கூடவே இருக்கமாட்டீரா
என் இயேசையா… -2

எல்லாரும் இருந்தும்,
நான் தனிமை ஆனேன்…
அருகில் நீர் இருந்தும்,
உம்மை விட்டு நான் தூரமானேன்… -2
உம்மோடு நான் இருக்கனும்,
உம்மோடு நான் நடக்கனும்,
ஆசையோடு கேட்கிறேன்
என் இயேசையா… -2

Thavari Pona Aadu Christian Song Lyrics in English

Thavari Pona Aadu naanu
Ummidam serththu kollunga
En yesaiyya -2
Ejamanane en ejamanane
Ummai thavira veru
Yaarum enakku illa -2

Thavri pona aadu naanu
Ummidam serththu kollunga
En yesaiyya…

Ummai serum pathaiyil
Naan varum pothu
Mutkal kalgalukku
Thadaiyaaga ullathu -2
En vazhiyil oliyaai
En arugil neer vanthu
En koodave irukka matteeraa
En yesaiyya -2

Ellaarum irunthum
Naan thanimai aanen
Arugil neer irunthum
Ummai vittu naan thooramaanen -2
Ummodu naan irukkanum
Ummodu naan nadakkanum
Aasaiyodu ketkirean
En yesaiyya -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post