The Millennium Post – Hallelujah Song Lyrics

Hallelujah Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. The Millennium Post

Hallelujah Christian Song Lyrics in Tamil

அல்லேலூயா யாவேக்கு துதி செய்
சுவாசம் உள்ள யாவுமே துதி செய்-2
ராஜாதி ராஜனாம் யாவே நம் தேவனாம்
ராஜாதி ராஜனாம் யாவே நம் தேவனாம்
பூமியில் இறங்கி வருவது சத்தியமாம்
மனுஷரின் மத்தியில் வாசம் செய்வது நிச்சயமாம்

அல்லேலூயா யாவேக்கு துதி செய்
சுவாசம் உள்ள யாவுமே துதி செய்-2

ஒருவராய் பெரிய அதிசயம் செய்தவர்
வானங்களை ஞானமாய் சிருஷ்டிப்பு செய்தவர்-2
ஜலத்தின் மேலே பூமியை பரப்பினார்
மாபெரும் ஒளியின் சுடர்களை உண்டாக்கினார்-2
ராஜாதி ராஜனாம் யாவே நம் தேவனாம்-2

அல்லேலூயா யாவேக்கு துதி செய்
சுவாசம் உள்ள யாவுமே துதி செய்-2

பகலில் ஒளியென சூரியனை சிருஷ்டித்தார்
இரவில் சந்திர நட்சத்திரம் ஸ்தாபித்தார்-2
செங்கடலை இரண்டாய் பிளந்தாரே
அதின் நடுவில் இஸ்ரயேலை நடத்தினாரே-2
ராஜாதி ராஜனாம் யாவே நம் தேவனாம்-2

அல்லேலூயா யாவேக்கு துதி செய்
சுவாசம் உள்ள யாவுமே துதி செய்-2

தேவனின் தற்சுரூபம் கிறிஸ்துவானவர்
சர்வ சிருஷ்டிக்கும் முந்தினரானவர்-2
பரத்தில் காண்பதும் பூமியில் காண்பதும்
அவரை கொண்டும் அவருக்கு என்றும்-2
சிருஷ்டித்த தேவனாம் யாவே நம் ராஜனாம்-2

அல்லேலூயா யாவேக்கு துதி செய்
சுவாசம் உள்ள யாவுமே துதி செய்-4

Hallelujah Christian Song Lyrics in English

Alleluya Yaavekku thuthi sei
Suvaasam ulla yaavume thuthi sei-2
Raajathi rajanaam yaave nam thevanaam
Raajathi rajanaam yaave nam thevanaam
Boomiyil irangi varuvathu saththiyamaam
Manusharin maththiyi vaasam seivathu nichchayamam

Alleluya yaavekku thuthi sei
Suvaasam ulla yaavume thuthi sei-2

Oruvaraai periya athisayam seithavar
Vanangalai gnamaai sirushdippu seithavar-2
Jalaththin mele boomiyai parappinaar
Maaperum oliyin sudargalai undakkinaar-2
Raajathi raajanam yaave nam thevanaam-2

Alleluya yaavekku thuthi sei
Suvaasam ulla yaavume thuthi sei-2

Pagalil Oliyena sooriyanai sirushdiththaar
Iravil santhira natchaththiram sthapiththaar-2
Sangadalai irandaai pilanthaare
Athin naduvil israyeai nadaththinaare-2
Raajathi raajanam yaave nam thevanaam-2

Alleluya yaavekku thuthi sei
Suvaasam ulla yaavume thuthi sei-2

Thevanin tharsuroopam christhuvaanavar
Sarva sirushdikkum munthinaraanavar-2
Paraththil kaanpathum boomiyil kanpathum
Avarai kondum avarukku endrum -2
Sirushdiththa thevanaam yaave

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post