Alannah Precious Alfred – Thenilum Inimai En Yesu Song Lyrics

Thenilum Inimai En Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alannah Precious Alfred

Thenilum Inimai En Yesu Christian Song Lyrics in Tamil

ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா! -2

தேனிலும் இனிமையான ஏசுவே,
என்னை மரண பள்ளத்தாக்கில்
நினைத்துக் கொண்டீரே (2)
என்னை உயர்த்தீனீரே,
என்னை சுகமாக்கினீரே,
உங்க தயவினாலே பெருக செய்தீரே (2)

1.என் வாழ்வில் நீர் இருப்பதினால்,
ஆயிரம் பதினாயிரம் விழுந்தாலும் (2)
நான் அஞ்சிட மாட்டேன்,
நான் அஞ்சிட மாட்டேன்
என் கிறிஸ்து யேசுவில்
நான் அஞ்சிட மாட்டேன் (2)
ஹல்லேலூயா-லூயா!-8

2.யார் என்னை கை விட்டாலும்,
நீர் என்னை கைவிட மாட்டீர் (2)
நான் பயப்பட மாட்டேன்,
நான் பயப்பட மாட்டேன்
என் இயேசு என்னுடன் இருப்பதால்
நான் பயப்பட மாட்டேன் (2)
ஹல்லேலூயா-லூயா!-8

3.என் பாரம் நீர் சுமப்பதினால்,
இருதயம் நொறுங்கிட்டாலும் (2)
நான் கலங்கிட மாட்டேன்,
நான் கலங்கிட மாட்டேன்
என் மீட்பர் என்னுடன் இருப்பதால்
நான் கலங்கிட மாட்டேன் (2)
ஹல்லேலூயா-லூயா!-8

4.உம் நாமம் நான் அறிந்ததினால்,
நீர் என் அடைக்கலம் ஆனீர் (2)
நான் விடப் பட மாட்டேன்,
கை விடப் பட மாட்டேன்
உம் வருகை நாளிலே
கை விடப் பட மாட்டேன் (2)
ஹல்லேலூயா-லூயா!-8

தேனிலும் இனிமை என் ஏசுவே,
என்னை மரண பள்ளத்தாக்கில்
நினைத்துக் கொண்டீரே (2)
என்னை உயர்த்தீனீரே,
என்னை சுகமாக்கினீரே,
உங்க தயவினால பெருக செய்தீரே(2)

ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா-லூயா!
ஹல்லேலூயா!-2

Thenilum Inimai En Yesu Christian Song Lyrics in English

Hallelujah..lujah!
Hallelujah..lujah !
Hallelujah..lujah!
Ha..llelujah!-2

Thenilum inimaiyana Yesuve
Ennai Marana pallathakil
Ninaithu kondirae -2
Ennai uyarthineerae
Ennai sugamaakinirae
Unga dhayavinalae
Peruga seitherae – 2

1.En vaalvil neer irupathinal
Aayiram pathinaayiram vilunthalum-2
Naan anjida mataen
Naan anjida mataen
En kristhu yesuvil
Naan anjida mataen -2
Hallelujah..lujah – 8

2.Yaar ennaikaivittalum
Neer ennai kaivida mateer – 2
Naan bayapadamataen
Naan bayapadamataen
En yesu ennudan irupadhal
Naan bayapadamataen -2
Hallelujah..lujah – 8

3.En baaram neer sumapadhinaal
Irudhaiyam norungitalum– 2
Naan kalangida mataen naan
Kalangida mataen
En meetpar ennudan irupadhal
Naan kalangida mataen – 2
Hallelujah..lujah! – 8

4.Um naamam naan arindhadhinal
Neer en adaikalamaaneer
Naan vidapadamataen
Kai vidapadamataen
Um varugai naalilae
Kaividapadamataen– 2
Hallelujah..lujah! – 8

Thenilum inimai en Yesuve
Ennai Marana pallathakil
Ninaithu kondirae-2
Ennai uyarthineerae
Ennai sugamaakinirae
Unga dhayavinalae
Peruga seitherae – 2

Hallelujah..lujah!
Hallelujah..lujah !
Hallelujah..lujah!
Ha..llelujah!-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post