Thenna Marathu Pinnalukulla Song Lyrics

Thenna Marathu Pinnalukulla Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Thenna Marathu Pinnalukulla Christian Song Lyrics in Tamil

தென்ன மரத்து பின்னலுக்குள்ளே
மின்னலும் தெரியுது
அது உன்னைய பார்த்து என்னைய பார்த்து
எதையோ சொல்லுது
மின்னலும் காத்தும் இங்கிதமான
சங்கதி சொல்லுது
இயேசு மன்னன் பொறந்த
செய்தியைத் தானே சுமந்து செல்லுது
நம்ம காதில சொல்லுது -2

பாடிடு புள்ளே தன தந்தன தானா
கோடையகாலம் சும்மா உறுமி மேளம் -2

பாடடி புள்ளே தன தந்தன தானா
கோடையகாலம் சும்மா உறுமி மேளம் -2

1.காடு மேடு மலையை தாண்டும் இடைய கூட்டமே
நாம வெயிலு பனி பாராம அலைஞ்சு வந்தோமே -2
சாமி பொறந்த சங்கதி கேட்ட
சாதி சனங்க நாமதான் நாம -2

பாடிடுவோமே ஒரு தெம்மாங்கு தானே
பாடிடுவோமே தெம்மாங்கு தானே
பாடிடுவோமே

2.காசு பணம் காணாத வறுமை கூட்டமோ
வாழ கடனை வாங்கி அடிமையாகி போன சனங்களும் -2
மீட்டிடத்தானே மீட்பர் பொறந்தார்
வாருங்க ஒண்ணா பார்த்து வரலாம் -2
நம்ம ராசன தானே அவர் மேசியாவாமே

பாடிடுவோமே தெம்மாங்கு தானே
பாடிடுவோமே

Thenna Marathu Pinnalukulla Christian Song Lyrics in English

Thenna maraththu pinnalukkulle minnalum theriyuthu
Athu unnaiya paarthu ennaiya paarthu ethaiyoo solluthu
Minnalum kaathum inkithamana sankathi solluthu
Iyesu mannan porantha saythiyaithanae sumanthu selluthu
Namma kaathila solluthu -2

Paadidu pulle than thanthana thana
Kodaiyakaalam summa urumi melam -2

Paadade pulle than thanthana thana
Kodaiyakaalam summa urumi melam -2

1.Kaadu medu malaiyai thaandum idaiya kuttamae
Naama veyilu pani paaraama alanchu vanthomae -2
Saami porantha sangathi ketta saati sananka naamathaan naama -2

Paadiduvome oru themmaanku thane
Paadiduvome themmaanku thane
Paadiduvome

2.Kaasu panam kaanaatha varumai kootamoo vazha kadanai
Vaangi adimaiyaaki pona sanankalum -2
Meetidaththanae metpar poranthaar
Vaarunga onna paarthu varalam -2
Namma raasana thane avar mesiyavaame

Paadiduvome themmaanku thane
Paadiduvome

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post