Thimotheyu Kalai – Achariyamanavare Song Lyrics

Achariyamanavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Thimotheyu Kalai

Achariyamanavare Christian Song Lyrics in Tamil

என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல – 2

மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர் – 2

ஆச்சரியமானவரே என்
வாழ்வின் அதிசயமானவரே – 2

1.எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே -2
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால் -2

2.சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை -2
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழ செய்தீர் – 2

3.சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் – 2
இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் -2

Achariyamanavare Christian Song Lyrics in English

En vazhvile neer parattina
Thayavukkellam naan paththiran alla
Ithuvaraiyil neer thanginatharku
Evvalavum naan thaguthiyum illa -2

Maramale udaniruntheer
Vilagamale nadaththi vantheer -2

Achariyamanavare en
Vazhvin athisayamanavare-2

1.Ethirparkkum mudivukalai
En vazhvil alippavare -2
Vazhiyariya alaintha ennai
Kandeere um kangalaal -2

2.Sarukkalilum kanneerilum
Vizhunthitta en nilaiyai -2
Thunpangalai kanda natgalukku
Sariyaga ennai magizha seitheer -2

3.Sonthamana pillaiyaga
Thagappanai pol sumantheer -2
Imai pozhuthum ennai vilaginalum
Irakkangalaal ennai serthu kolveer -2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post