Thiruchabiye Ayathappadu – Maria Ramesh Song Lyrics
Thiruchabiye Ayathappadu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Maria Ramesh
Thiruchabaiye Ayathappadu Christian Song Lyrics in Tamil
திருச்சபையே! உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு
திருச்சபையே! பின் மாரியை நோக்கி நீ பயணப்படு
திருச்சபையே! உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு
திருச்சபையே! பின் மாரியை நோக்கி நீ பயணப்படு
திருச்சபையே! பின் மாரியை பெற்றிட ஒருமைப்படு
திருச்சபையே! பின் மாரியை பெற்றிட ஒருமைப்படு
யுத்தங்களும் கொள்ளைகளும் கொடிய நோய்களும்
வேதத்தில் சொன்ன படி நடந்திடுதே
தீர்க்கதரிசனத்தில் சொன்னவைகள் எல்லாம்
துல்லியமாக நடந்திடுதே
பிரிவினைகள் கலைந்து விடு சண்டைகளை தவிர்த்துவிடு
புரளிகளை புறம்பே தள்ளு கவலைகளை கலைத்துவிடு
இயேசுவைப் போல் மாறிவிடு புதுப்பிறப்பாய் ஆகிவிடு
பாவங்களை அறிக்கையிடு முற்றிலுமாய் விட்டுவிடு
கிறிஸ்து வரும் நேரம் இது தீர்ப்பு சொல்லும் காலமிது
தாமதித்து தயங்கி நின்றால் சோகம் அது சோகமது
ஓர்த்தலாமும் வெந்தயமும் சீரகமும் கொடுத்து விடு
நீதி இரக்கம் விசுவாசம் மூன்றையுமே நினைத்துக் கொள்ளு
மாயைகளை மறந்து விடு உலகங்களை வெறுத்து விடு
இராயனுக்கும் தேவனுக்கும் உரியதை நீ கொடுத்து விடு
மறுமைக்கான கிரியைகளில் ஆவலோடு ஆசைப்படு
பெருமைகளை ஒழித்து விடு தாழ்மையோடு இருந்து விடு
Thiruchchabiye Aayadhappadu Christian Song Lyrics in English
Thiruchabaiye Un thevanai santhikka aayaththa padu
Thiruchabaiye pin maariyai nokki nee payana padu
Thiruchabaiye Un thevanai santhikka aayaththa padu
Thiruchabaiye pin maariyai nokki nee payana padu
Thiruchabaiye pin maariyai nokki nee payana padu
Thiruchabaiye pin maariyai nokki nee payana padu
Yuththangalum kollaigalum kodiya noygalum
Vethaththil sonna padi nadanthiduthe
Theerkkatharisanaththil sonnavaigal ellaam
Thulliyamaaga nadanthiduthe
Pirivinaigal kalainthu vidu Sandaigalai thavirththu vidu
Puraligalai purampe thallu kavalaigalai kalaiththu vidu
Yeasuvai pol maari vidu puthupirappaai aakividu
Paavangalai arikkaiyidu mutrilumaai vittu vidu
Christhu varum neram ithu theerppu sollum kaalamithu
Thaamathiththu thayangi nindraal sogam athu sogamathu
Orththalaamum venthayamum seeragamum koduththu vidu
Neethi irakkam visuvaasam moondraiyume ninaithu kollu
Maayaigalai maranthu vidu ulagangalai veruththu vidu
Iraayanukkum thevanukkum uriyathai nee koduththu vidu
Marumaikkaana kiriyaigalil aavalodu aasaippadu
Perumaigalai ozhiththu vidu thaazhmaiyodu irunthu vidu
#Thirusabaiyea Aayaththapadu, #Thiruchchabaiyea Ayaththapadu, #Thiruchapaiye Ayathapadu




Comments are off this post