Eldon S Paul – Thooya Aaviyaanavar Song Lyrics

Thooya Aaviyaanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eldon S Paul, Solomon SJ

Thooya Aaviyaanavar Christian Song Lyrics in Tamil

தூய ஆவியானவர்
சுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

ஆவியானவர் ஆவியானவர் -2
சுத்திகரிக்கும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்
சுத்திகரிக்கும் ஆவியானவர்
உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

1.மாம்சமான யாவர் மேலும் ஆவியானவர்
இறங்கிடும் நேரத்திலே ஆவியானவர்
வல்லமையாய் கிரியை செய்யும் ஆவியானவர்
விடுவிக்கும் ஆவியானவர்

2.உலர்ந்த எலும்பின் மேலே ஆவியானவர்
உலாவிடும் நேரத்திலே ஆவியானவர்
உயிரடைய செய்கின்ற ஆவியானவர்
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியானவர்

3.கண்டித்து உணர்த்துகின்ற ஆவியானவர்
போதித்து நடத்துகின்ற ஆவியானவர்
வழி மாறும் நேரத்திலே ஆவியானவர்
என்னை சுத்திகரிக்கும் ஆவியானவர்

Thooya Aaviyaanavar Christian Song Lyrics in English

Thooya Aaviyaanavar
Suththa aaviyaanavar
Parisuththa aaviyaanavar
Suththikarikkum aaviyaanavar
Viduvikkum aaviyaanavar
Ennai uyirppikkum aaviyaanavar

Aaviyaanavar Aaviyaanavar -2
Suththigarikkum aaviyaanavar
Viduvikkum aaviyaanavar
Suththikarikkum aaviyaanavar
Uyirppikkum aaviyaanavar

1.Maamsamaana yaavar melum aaviyaanavar
Irangidum neraththile aaviyaanavar
Vallamaiyaai kiriyai seiyum aaviyaanavar
Viduvikkum aaviyaanavar

2.Ularntha elumpin meale aaviyaanavar
Ulaavidum neraththile aaviyaanavar
Uyiradaiya seikindra aaviyaanavar
Ennai uyirppikkum aaviyaanavar

3.Kandiththu unarththukindra aaviyaanavar
Pothiththu nadaththukindra aaviyaanavar
Vazhi maarum neraththile aaviyaanavar
Ennai suththikarikkum aaviyaanavar

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post