Thotru Povathilai – Pr. John Christopher Song Lyrics

Thotru Povadhilai Naan Thotru Povadhilai Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.

Thotru Povathilai Christian Song Lyrics in Tamil

Pre Chorus

தோற்றுபோவதில்லை நான்
தோற்றுபோவதில்லை
தோல்வி எனக்கில்லை – 2
ஜெயமோ கர்த்தரால் வரும் எனக்கு
ஜெயமோ கர்த்தரால் வரும் – 2

Chorus

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹோசன்னா ஹோ ஹோசன்னா – 2

Verse 1

பெலத்தினாலும் அல்லவே
பணத்தினாலும் அல்லவே – 2
சுயத்தினாலும் முடியாதே
உங்க கிருபையினால் எல்லாமாகும் – 2

Verse 2

MUSIC கர்த்தரை எப்பொழுதும்
எனக்கு முன்னே வைத்திருக்கிறேன் – 2
அவர் என் வலதுபக்கத்தில்
நான் அசைக்கப்படுவதில்லையே – 2

Verse 3

என்னை இரட்சிக்கவும்
என்னை தப்புவிக்கவும் – 2
என்னோடு இருப்பதனால்
வெற்றி என் பக்கமே – 2

Thotru Povathilai Christian Song Lyrics in English

Pre Chorus

Thotrupovadhilai Naan
Thotrupovadhilai
Tholvi Enakillai – 2
Jeyamo Kartharaal Varum – Enaku
Jeyamo Kartharaal Varum – 2

Chorus

Allaeluya Allaeluya
Hosanna Oh Hosanna – 2

Verse 1

Belathinalum Allavae
Panathinalum Allavae – 2
Suyathinaalum Mudiyadhae
Unga kirubaiyinaal Ellaamaagum – 2

Verse 2

Kartharai Eppozhudhum
Enaku Munnae Vaithirukiraen – 2
Avar En Valadhupakathil
Naan Asaikaduvadhillaiyae – 2

Verse 3

Ennai Ratchikavum
Ennai Thapuvikavum – 2
Ennodu Irupadhanaal
Vetri En Pakamae – 2

Keyboard Chords for Thotru Povathilai

Other Songs from Maatruvar Album

Comments are off this post