Thudhipaenae Ummai Nanum Christian Song Lyrics

Thudhipaenae Ummai Nanum Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 9 Sung By. Sucharita Moses.

Thudhipaenae Ummai Nanum Christian Song Lyrics in Tamil

துதிப்பேனே உம்மை நானும் இயேசுவே
போற்றுவேனே எந்த நாளும் உம்மையே
உயர்த்துவேனே உம்மை நானே எந்த நேரமே
மகிழ்வேனே உம்மோடு நான் எந்த நாளுமே
என் நேசரே என் நண்பனே
என் ராஜனே என் சொந்தமே
உம்மோடு இணைந்து நான் வாழுவேன் (2)

1. உம்மை நோக்கி பார்க்கும் நேரம்
உன் கரத்தை பற்றும் காலம் எனக்குள்ளே சமாதானமே
உம்மோடு நான் பேசும் நேரம்
உன் முகத்தை பார்க்கும் காலம் எனக்குள்ளே சந்தோஷமே
உந்தன் மார்பில் சாயும் நேரம்
உந்தன் அன்பில் மகிழும் காலம் இன்பமே
என்றுமே இன்பமே பொங்குமே துன்பமே மாறுமே
இயேசுவின் பிரசன்னமே

2. உம்மை தானே நினைக்கும் நேரம்
உந்தன் குரலை கேட்கும் காலம் எனக்குள்ளே ஆனந்தமே
உந்தன் கரம் அணைக்கும் காலம்
உம்மை நானும் உணரும் நேரம் எனக்குள்ளே ஆறுதலே
உந்தன் ஞானம் காணும் காலம்
உந்தன் வல்லமை விளங்கும் நேரம் ஆச்சரியமே
என்றுமே பாடுகள் மாறுமே வேதனை மறையுமே
இயேசுவின் சமூகத்திலே

Thudhipaenae Ummai Nanum Christian Song Lyrics in English

Thudhipaenae Ummai Nanum Yesuvae
Potruvaenae Endha Nalum Ummaiyae
Uyarthuvaenae Ummai Nanae Endha Naeramae
Magizhvaenae Ummodu Naan Endha Nalumae
En Nesarae En Nanbanae
En Rajanae En Sondhamae
Ummodu Inaindhu Naan Vazhuvaen (2)

1. Ummai Nokki Parkum Neram
Um Karathai Patrum Kalam Enakullae Samadhanamae
Ummodu Naan Pesum Neram
Un Mugathai Parkum Kalam Enakullae Sandhoshamae
Undhan Marbil Sayum Neram
Undhan Anbil Magizhum Kalam Inbamae
Endrumae Inbamae Pongumae Thunbamae Marumae
Yesuvin Prasannamae

2. Ummai Thanae Ninaikum Neram
Undhan Kuralai Kaetkum Kalam Enakullae Aanandhamae
Undhan Karam Anaikum Kalam
Ummai Nanum Unarum Neram Enakullae Aarudhalae
Undhan Gnanam Kanum Kalam
Undhan Vallamai Vilangum Neram Aachariyamae
Endrumae Padugal Marumae Vaedhanai Maraiyumae
Yesuvin Samoogathilae

Keyboard Chords for Thudhipaenae Ummai Nanum

Other Songs from En Nambikkai Vol 9 Album

Comments are off this post