Thushi – Ummal Andri Song Lyrics

Ummal Andri Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Thushi

Ummal Andri Christian Song Lyrics in Tamil

உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
ஒன்றும் இல்லை நான் ஐயா
என்னோடு இல்லை என்றால்
என்ன செய்வேன் இயேசையா (2)

இயேசையா (5) என் இயேசையா(7)

1.அனுதினம் உம்மை நினைக்கின்றேன்
கஷ்ட நாட்களை மறக்கின்றேன் (2)
ஒரு பாசம் நீர் வைத்தீரே
உம் பாரில் உயிர் வாழ்கின்றேன் (2)
பாரில் உயிர் வாழ்கின்றேன்

2.தரிசனம் என் மேல் வைத்தீரே
தரிசன என் வாழ்வை மாற்றிடவே(2)
ஆயனாய் கூடவே இருக்கின்றீர்
நாதனை மறக்குமோ என் இதயம் (2)
நாதனை மறக்குமோ என் இதயம்

Ummal Andri Christian Song Lyrics in English

Ummal andri ondrum seiyen
Ondrum illai naan aiyaa
Ennodu illai endraal
Inna seiven yesaiya(2)

Yesaiyaa (5) en yesaiya

1.Anudinam ummai ninaikkinren
Kasta naatkalai marakkindren(2)
Oru pasam neer vaitheerae
Um paaril uyir vallkindren(2)
Paaril uyir vallkindren

2.Tharisanam en mel vaitheerae
Tharisana en valvai maatridavae(2)
Aayanaai koodavae irukindreer
Naathanai marakumo en ithayam(2)
Naathanai marakumo en ithayam

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post