Pr.Gabriel Nesarathinam – Thuthi Umakkae Song Lyrics
Thuthi Umakkae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Gabriel Nesarathinam
Thuthi Umakke Christian Song Lyrics in Tamil
அல்லேலூயா – தேவனை
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்
அவர் வல்லமை விளங்கும்
ஆகாய விரிவை பார்த்து
அவரை துதியுங்கள்-(2)
1.வல்லமையுள்ள கிரியைகளுக்காய்
தேவனை துதியுங்கள்
மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
மகிழ்ந்து துதியுங்கள்-2
எக்காள தொனியோடே கர்த்தரை துதியுங்கள் – 2
வீணையோடும் சுரமண்டலத்தோடும்
இயேசுவை துதியுங்கள் -2
அல்லேலூயா, அல்லேலூயா,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா
2.தம்புரோடும் நடனத்தோடும் தேவனை துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும்
கர்த்தரை துதியுங்கள்
ஓசையுள்ள சத்தமும்
கைத்தாளங்களோடும்
பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
போற்றி துதியுங்கள்
3.சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிக்கட்டும்
அல்லேலுயா விசுவாசமுள்ள சுத்தர்களே
துதியுங்கள் அல்லேலுயா அல்லேலுயா
இரட்சண்யம் மகிமை கனம் வல்லமை
நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே
என்றும் அல்லேலூயா
Thuthi Umakke Christian Song Lyrics in English
Alleluya – Thevanai
Parisuththa sthalaththil thuthiyungal
Avar vallamai vilangum
Aagaya virivai parththu
Avarai thuthiyungal -2
1.Vallamaiyulla kiriyaigalukkaai
Thevanai thuthiyungal
Matchimai porunthiya magaththuvathirkaai
Magizhnthu thuthiyungal -2
Ekkaala thoniyode karththarai thuthiyungal-2
Veenaiyodum suramandalaththodum
Yesuvai thuthiyungal-2
Alleluya Alleluya
Alleluya Alleluya Alleluya
2.Thampurodum nadanathodum thevanai thuthiyungal
Yaazhodum theengulalodum
Karththarai thuthiyungal
Osaiyulla saththamum
Kaiththaalangalodum
Perosaiyulla Kaiththaalangalodum
Potri thuthiyungal
3.Suvasamulla yaavum karththarai thuthikkattum
Alleluya visuvaasamulla suththargale
Thuthiyungal alleluya Alleluya
Iratchanyam magimai kanam vallamai
Nammudaiya thevanaagiya karththarukke
Endrum alleluya
Comments are off this post