Pr.Alex – Thuya Aaviyae Song Lyrics

Thuya Aaviyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Alex, Brigla Gladia

Thuya Aaviyae Christian Song Lyrics in Tamil

நான் எப்போது துதித்தாலும்
மேகம் இறங்கிடுமே
நான் எப்போது ஜெபித்தாலும்
வானம் திறந்திடுமே-2

எனக்குள் இருக்கும் ஆவியானவர்
சோர்ந்து போகாமல் துதிக்க செய்கிறார்
எனக்குள் இருக்கும் ஆவியானவர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க செய்கிறார்

ஆவியே தூய ஆவியே
எனக்குள் கிரியை செய்பவரே
ஆவியே மகிமையின் ஆவியே
என்னை மறுரூபமாக்கிடுமே-2

கூடி ஜெபிக்கும் இடமெல்லாம்
மேல் வீட்டறையாய் மாற்றினீர்-2
ஒரு மனதோடு ஜெபிக்க செய்தீர்
எங்கள் ஜெபம் கேட்ட இடம் அசைத்தீர்-2

கர்த்தருடைய நாளில் நான்
ஆவிக்குள்ளாய் ஆனேனே-2
மேலே வா என்று அழைத்தீர்
உந்தன் மகிமையை நீர் காண்பித்தீர்-2

உலர்ந்து போன சபைகளில்
உந்தன் ஆவியை ஊற்றுமே-2
அக்கினி ஊற்றுமே அனலாய் மாற்றுமே
சபைகள் உமக்காய் எழும்பட்டுமே-2

Thuya Aaviyae Christian Song Lyrics in English

Nan Epodhu Thudhithaalum
Megam Irangidume
Nan Epodhu jebithalum
vaanam thirandhidume

Enakul irukum aaviyanavar
Sorndhu pogamal thudhika seigirar
Enakul irukum aaviyanavar
Sorndhu pogamal jebika seigirar

Aaviyae thuya aaviyae
Enakul kiriyai seibavare
Aaviyae magimaiyin aaviyae
Ennai maruroobamaakidume -2

Koodi jebikum idamellam
Melveetaraiyai maatrineer -2
Orumanadhodu jebika seidheer
Engal jebam ketu idam asaitheer -2

Kartharudaiya nalil nan
Avikullai anene – 2
Mele vaa endru azhaitheer
Undhan magimaiyai neer kanbitheer -2

Ularndhu pona sabaigalil
Undhan aaviyai ootrume -2
Akini ootrume analai maatrume
Sabaigal umakai ezhumbatume -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post