Titus Joe – Yesu Varuvar Song Lyrics
Yesu Varuvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Titus Joe
Yesu Varuvar Christian Song Lyrics in Tamil
இயேசு வருவார் நாம் ஆயத்தமாகிடுவோம்-2
ஒரு நொடி பொழுதில்
இமைப்பொழுதில் மறுரூபமாகிடுவோம்-2
இயேசு வருவார் நாம் ஆயத்தமாகிடுவோம்
1.புத்தியுள்ள கன்னிகையாய் வாழ்ந்திடுவோம்
எண்னெய்யோடும், விளக்கோடும் நடந்திடுவோம்-2
மணவாளன் கிறிஸ்துவை எதிர்நோக்கி
விழித்திருந்து நாம் ஜெபித்திருப்போம்-2
2.சத்துருவை நேசிக்க பழகிடுவோம்
சமயங்கள் தேடி காத்திருப்போம்-2
சத்தியத்தை சொல்லி மகிழ்ந்திடுவோம்
கர்த்தருக்கு நண்பனாய் வாழ்ந்திடுவோம்-2
3.வேதத்தின் அறிவில் வளர்ந்திடுவோம்
ஆவியில் நிறைந்து ஜெபித்திடுவோம்-2
கறையில்லாமல், திரையில்லாமல்
கர்த்தருக்கு மகிமையாய் வாழ்ந்திடுவோம்
Yesu Varuvar Christian Song Lyrics in English
Yesu varuvar naam ayathamagiduvom-2
Oru nodi pozhuthil
Imai pozhuthil maru roopakiduvom-2
Yesu varuvar naam ayathamagiduvom
1.Puthiyulla kannigaiyai vazhnthiduvom
Enneiyodum vilakkodum nadanthiduvom-2
Manavalan kiristhuvai ethir nokki
Vizhithirunthu naam jepithiruppom-2
2.Sathuruvai nesikka pazhagiduvom
Samayangal thedi kathiruppom-2
Sathiyathai solli magiznthiduvom
Kartharukku nanpanai vazhnthiduvom-2
3.Vethathin arivil valarnthiduvom
Aviyil nirainthu jepithiduvom-2
Karaiyillamal thiraiyillamal
Kartharukku magimaiyai vazhnthiduvom
Comments are off this post