Trapz Media – Ummalae Song Lyrics
Ummalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Trapz Media
Ummalae Christian Song Lyrics in Tamil
பாடிடுவேன் புது பாடலை
நேசரை பார்த்துமே
எண்ணடங்கா நன்மைகள்
சொல்லடங்கா அதிசயங்கள்
ஒவ்வொன்றாய் நினைக்கின்றேன்
கண்ணீரால் நிறைகின்றேன்
நினைத்து நினைத்து
உள்ளம் நிறைந்து
நன்றி சொல்கிறேன்
உம்மாலே… நான் மீட்கப்பட்டேன்
உம்மாலே… புது மனிதனானேன்
உம்மாலே… நான் சுவாசிக்கிறேன்
உம்மாலே… உயிர் வாழ்கிறேன்
ஆசிகளை பொழிகின்றீர்
நன்மைகளால் நிறைகின்றீர்
சோதனையால் புடமிட்டு
பொன்னாக மாற்றுகிறீர்
வேதனையால் நான் கலங்கும் போது
அன்பு கரத்தினால் என்னை தாங்குகின்றீர்
நெஞ்சம் நெகிழ்ந்து
கண்கள் கலங்க
நன்றி சொல்கிறேன்
இன்பத்திலும் உம்மை துதிக்கணும்
துன்பத்திலும் உம்மை உயர்த்தணும்
ஏன் இந்த பாடுகள் என்று கேட்காமல்
உமக்கே ஸ்தோத்திரம் என்று சொல்லணும்
நீர் என்னை கைவிடாமல் தாங்குவீர் என்று
நன்றியால் எப்போதும் உம்மைப் பாடணும்
கஷ்டமோ கண்ணீரோ
கலங்காமல் தியங்காமல்
நன்றி சொல்கிறேன்
Ummalae Christian Song Lyrics in English
Padiduven puthu padalai
Nesarai parthathume
Ennadanga nanmaigal
Solladanga athisayangal
Ovvondraai ninaikkindren
Kanneeraal niraikindren
Ninaithu ninaithu
Ullam nirainthu
Nandri solkiren
Ummalae.. naan meetka patten
Ummalae.. puthu manithanaanen
Ummalae… Naan suvasikkiren
Ummalae… Uyir vaazhkiren
Aasigalai pozhikindreer
Nanmaigalaal niraikindreer
Sothanaiyal pudamittu
Ponnaaga matrukireer
Vethanaiyal naan kalangum pothu
Anpu karathinal ennai thangukindreer
Nenjam negizhnthu
Kangal kalanga
Nandri solkiren
Inpathilum ummai thuthikkanum
Thunpathilum ummai uyarthanum
Yean intha padugal endru ketkamal
Umakke sthothiram endru sollanum
Neer ennai kai vidamal thanguveer endru
Nandriyal eppothum ummai padanum
Kashtamo kanneero
Kalangamal thiyangamal
Nandri solkiren
Comments are off this post