Udalil Kayapattu Song Lyrics

Udalil Kayapattu Uthiram Sinthi Ennai Uyarntha Isthalangalil Niruthiviteer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stephen Kumar.

Udalil Kayapattu Christian Song Lyrics in Tamil

உடலில் காயப்பட்டு உதிரம் சிந்தி என்னை
உயர்ந்த ஸ்தலங்களில் நிறுத்திவிட்டீர் (2)
உள்ளங்கையில் என்னை வரைந்து தினம்
உமது கரங்களால் தாங்குகிறீர்

உமக்கே நன்றி பலி உமக்கே துதி பலி
உமக்கே நன்றி பலி உமக்கு என்றும் (2)

1. என்னுடைய மீறுதல்களால் காயப்பட்டு நொறுக்கப்பட்டீர்
என்னுடைய அக்கிரமங்களால் சிலுவையில் அறையப்பட்டீர்
எனக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினைகள்
ஏற்று கொண்டீரே
எனக்கு சுகத்தை பெற்றுக்கொடுக்கும் தழும்புகளை தாங்கினீர்

என் மீட்பின் ரகசியம் உம் அன்பின் நிரூபணம்
உமக்கே நன்றி பலி உமக்கே துதி பலி

2. என்னுடைய தாகம் தீர்த்திட சிலுவையில் தாகம் என்றீரே
எனக்குள்ளே ஜீவன் பாய்ந்திட உம் கரங்களில் ஆணி பாய்ந்ததே
தண்ணீரும் ரத்தமும் சிந்தி என்னை மீட்டெடுத்தீரே
தகப்பனே உம்மையே தரைமட்டும் தாழ்த்தினீர்

என் மீட்பின் ரகசியம் உம் அன்பின் நிரூபணம்
உமக்கே நன்றி பலி உமக்கே துதி பலி

3. நித்திய ஜீவன் கொடுத்திட ஜீவபலியாக மாறினீர்
எனக்குள்ளே கலந்து வாழ்த்திட
கள்வருடன் கலந்து தொங்கினீர்
தொலைந்துபோன எனது வாழ்வை
மீட்டெடுத்த மீட்பர் என் இயேசுவே
காணாமல் போன என்னை தேடி கண்டெடுத்த கர்த்தர் என் இயேசு

என் மீட்பின் ரகசியம் உம் அன்பின் நிரூபணம்
உமக்கே நன்றி பலி உமக்கே துதி பலி

Udalil Kayapattu Christian Song Lyrics in English

Udalil Kayapattu Uthiram Sinthi Ennai
Uyarntha Isthalangalil Niruthiviteer (2)
Ullangkaiyil Ennai Varainthu Thinam
Umathu Karangalaal Thangukindreer

Umake Nandri Bali Umake Thuthi Bali
Umake Nandri Bali Umakku Endrum (2)

1. Ennudaiya Meerutalgalal Kayapattu Norukkapatteer
Ennudaiya Akkramangalal Siluvaiyil Arayapatteer
Ennakku Samathanam Unddupannum
Aakinaiyaigal Aettru Kondeerae
Ennakku Sugathai Petrukodukkum
Thazhumbugalai Thaangineere

En Meetpin Ragasiam Um Anbin Niroopanam
Umake Nandri Bali Umake Thuthi Bali

2. Ennudaiya Thaagam Theerthida Siluvaiyilae Thaagam Endreere
Ennakkulle Jeevan Paaynthida Um Karangalil Aani Paaynthade
Thanneerum Rathamum Sinthi Ennai Meetedutheere
Thagapanae Ummaiyae Tharaimattum Thazhthineer

En Meetpin Ragasiam Um Anbin Niroobanam
Umake Nandri Bali Umake Thuthi Bali

3. Nithiya Jeevan Koduthida Jeeva Baliyaga Maarineer
Ennakulle Kalanthu Vazhthida Kalvarudan Kalanthu Thongineer
Tholainthu Pona Enathu Vazhvai
Meetedutha Meetpar En Yesuvae
Kaanamal Pona Ennai Thedi Kandedutha Karthar En Yesu

En Meetpin Ragasiam
Um Anbin Niroopanam

Umake Nandri Bali Umake Thuthi Bali

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post