Ulaga Swami Pirandar Christmas Song Lyrics

Ulaga Swami Pirandar Ooru Swami Illa Uruva Swami Illa Ulaga Swami Tamil Christmas Song Lyrics Sung By. Sung By. Gana Bala, Augustin Rajasekar.

Ulaga Swami Pirandar Christian Song Lyrics in Tamil

ஊரு சாமி இல்ல
உருவ சாமி இல்ல
உலக சாமி பிறந்திட்டாரு டா
நமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா -2

World கொண்டாடுது
இயேசு பிறந்தார் என்று
உலகமே கொண்டாடுது
மீட்பர் வந்தார் என்று

1. மனிதனை படைத்த கடவுள் இவர் தானடா
மனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடா
ஒன்னுமே கேட்காத சாமிடா
தன்னையே தந்த நல்ல சாமி டா

2. கிமு கிபி என்றால் இவர் தானடா
உலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டா
கற்பனை அவதாரம் இல்ல டா
சரித்திர தேவன் இவர்தானடா

3. ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு டா
ஜனங்களுக்கு நன்மை செய்யும் தேவன் இவரு டா
அன்பே உருவான சாமி டா
அகிலத்தை ஆளும் நம்மை சாமி டா

World கொண்டாடுது இயேசு பிறந்தார் என்று
நாமும் கொண்டாடுவோம் Jesus பிறந்தார் என்று
உலகமே கொண்டாடுது மீட்பர் பிறந்தார் என்று
நாமும் கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்தார் என்று

Ulaga Swami Pirandar Christian Song Lyrics in English

Ooru Swami Illa
Uruva Swami Illa
Ulaga Swami Piranthitaru Da
Namakku Uthavum Swami Piranthitaru Da

World Kondaduthu
Yesu Piranthar Endru
Ulagamae Kondaduthu
Meetpar Vanthaar Endru

1. Manithanai Padaitha Kadavul Ivar Thaanada
Manusanukaai Vaazhum Deivam Thaanada
Onnumae Keatkaatha Swami Da
Thanniyae Thantha Nalla Swami Da

2. Kimu Kipi Endral Ivar Thaanada
Ulagil Majority Ivar Pakam Da
Karpanai Avatharam Illa Da
Sarithira Thaevam Ivarthanada

3. Jaathi Matham Paakatha Kadavul Ivaru Da
Jananggaluku Nanmai Seiyum Theavan Ivaru Da
Anbae Uruvaana Swami Da
Akilathai Aalum Namma Swami Da

World Kondaduthu Yesu Piranthaar Endru
Naamum Kondaduvoom Jesus Piranthaar Endru
Ulagamae Kondaduthu Meetpar Piranthaar Endru
Naamum Kondaduthu Ratchakar Piranthaar Endru

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post