Ulagil Vanthaar Christmas Song Lyrics

Ulagil Vanthaar Deva Suthan Vaiyam Pottum Valla Paran Athi Kuliril Nadu Iravil Tamil Christmas Song Lyrics Sung By. Herrin Fragrance.

Ulagil Vanthaar Christian Song Lyrics in Tamil

உலகில் வந்தார் தேவ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
ஆதிக் குளிரில் நாடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடத்தையில்
புல்லணையில் அவதரித்தார் (2)
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே (2)

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினாரே விண்ணவனை (2)
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே (2)

Ulagil Vanthaar Christian Song Lyrics in English

Ulagil Vanthaar Deva Suthan
Vaiyam Pottum Valla Paran
Athik Kuliril Nadu Iravil
Uthiththanarae Maanidanaay

1. Pethalaiyil Maadathaiyil
Pullanaiyil Avatharithaar (2)
Vaethathin Sol Niraivaerida
Devan Vanthaar Nammai Meettidavae (2)

2. Vaana Senai Geetham Paati
Vaalthinarae Vinnavanai (2)
Unnathathil Maamakimai
Mannulakil Samaathaanamae (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post