Dalreen Lawrence – Ulaiyaana Setril Song Lyrics
Ulaiyaana Setril Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Dalreen Lawrence
Ulaiyaana Setril Christian Song Lyrics in Tamil
உளையான சேற்றில் இருந்து
என்னை தூக்கி எடுத்தீரே -2
என் கால்களை கன்மலையின்
உயர்விடங்களிலே நிறுத்தினீரே -2
1.கர்த்தருக்காக பொறுமையுடன்
காத்திருந்தேனே என் வாழ்விலே -2
என்னிடமாக சாய்ந்தவரே
கூப்பிடுதலை கேட்டவரே -2
2.தேவனை துதிக்கும் புதுப்பாடலை
என் வாயில் என்றும் கொடுத்தவரே – 2
எங்கள் நிமித்தமாய் நீர் செய்த நன்மை
அதிசயங்களை நினைத்திடுவேன் -2
Ulaiyaana Setril Christian Song Lyrics in English
Ulaiyaana setril irunthu
Ennai thookki eduththeere -2
En kalgalai kanmalaiyin
Uyrvidangalile niruththineere -2
1.Karththarukkaaga porumaiyudan
Kaththirunthene en vazhvile -2
Ennidamaaga saainthavare
Kooppiduthalai kettavare -2
2.Thevanai thuthikkum puthu paadalai
En vaayil endrum koduththavare -2
Engal nimiththamaai neer seitha nanmai
Athisayangalai ninaiththiduvean -2
Comments are off this post