Ullana Unthan – Blesslin David Song Lyrics

Ullana Unthan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Blesslin David .

Ullana Unthan Song Lyrics in Tamil

உள்ளான உந்தன் காயங்களால்
உடைந்து நீயும் போனாயோ
அகத்தின் காயங்கள் அகற்றிட
சிலுவையில் இயேசு நொறுக்கப்பட்டார்

சோர்ந்து நீயும் போகாதே
சோரமாய் நீ போய்விடாதே
தேற்றும் இயேசுவின்
மார்பினில் சாய்ந்திட
இன்றே நீ இளைப்பாற
வா வா – ஓடிவா

Chorus
1.நெரிந்த நாணலைப் போலவே
முறியும் நிலையில் இருக்கின்றாயோ
சிலுவை நாதரை நோக்கிப் பாரு
ஓங்கி வளர்ந்திடச்
செய்திடுவார் – சோர்ந்து

2.புகையும் திரியைப் போலவே
அணையும் நிலையில் இருக்கின்றாயோ
சிலுவை நாதரின் அண்டைச்சேரு
எரிந்து பிரகாசிக்கச்
செய்திடுவார் – சோர்ந்து

3.தள்ளாடும் கால்களைப் போலவே
தளர்ந்த நிலையில்
இருக்கின்றாயோ
சிலுவை நிழலில் வந்து சேரு
புதிய பெலனை
தந்திடுவார – சோர்ந்து

Ullana Unthan Song Lyrics in English

Ullaana Undhan Kaayangalaal
Udaindhu Neeyum Ponaayo
Agaththin Kaayangal Agatrida
Siluvaiyil Yesu
Norukkappattaar

Chorus
Sorndhu Neeyum Pogaadhe
Soramaai Nee Poividhaadhe
Thetrum Yesuvin
Maarbinil Saaindhida
Indre Nee Ilaippaara
Vaa Vaa – Odivaa

1.Nerindha Naanalaip Polave
Muriyum Nilaiyil Irukkindraayo
Siluvai Naadharai Nokkip Paaru
Ongi Valarndhida
Seidhiduvaar – Sorndhu

2.Pugaiyum Thiriyaip Polave
Anaiyum Nilaiyil Irukkindraayo
Siluvai Naadharin Andaichcheru
Erindhu Piragaasikkach
Seidhiduvaar – Sorndhu

3.Thallaadum Kaalkalaip Polave
Thalarndha Nilaiyil Irukkindraayo
Siluvai Nizhalil Vandhu Seru
Pudhiya Belanai
Thandhiduvaar – Sorndhu.

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post