Ullankayil Varaindhavare Christian Song Lyrics

Ullankayil Varaindhavare Kanmani Pol Kaappavarae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S. Judah Benhur.

Ullankayil Varaindhavare Christian Song Lyrics in Tamil

உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே (2)

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன் (2)
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே

1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகினமயின் மேகமாய் என்னோடு வருமே (2)
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே (2)
சிலுவையில் என்னை கண்டவரே (2)

2. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன் (2)
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன் (2)
பெலனான எந்தன் கர்த்தாவே (2)

Ullankayil Varaindhavare Christian Song Lyrics in English

Ullan Kaiyyil Variandhavarae
Kanmani Pol Kaappavarae
Thaayin Karuvil Kandavarae
Peyarai Cholli Ennai Azhaithavarae (2)

Neer Ennodu Vaazhvittal
Naan Engae Selluvae (2)
Jeeva Nathiyaai Ennil Paaindhidumae
Katharum Endhan Dhaagam
Theerthidumae

Isravelarodu Sendra Maega Sthambamae
Magimayin Maegamaai Ennodu Vaarumae (2)
Kanmalai Pilandhu Thaagam Theerththa Nesarae
Siluvaiyil Ennai Kandavarae (2)

2. Ummaalae Senaikkul Naan Paaindhiduvaen
Ummaalae Mathilaiyum Naan Thaandiduven (2)
Azhugayin Pallaththaakkai Uruva Nadandhiduven (2)
Belanaana Endhan Karthavae (2)

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post