Um Anbai Marappeno Christian Song Lyrics
Um Anbai Marappeno Ennai Azhaithavare Karuvil Pirithedutheer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva. Albert Solomon.
Um Anbai Marappeno Christian Song Lyrics in Tamil
என்னை அழைத்தவரே
கருவில் பிரித்தெடுத்தீர்
உம் அன்பை நான் மறப்பேனோ!
ஜீவனுள்ள நாளெல்லாம் உம் கிருபையை
பாடியே உமக்காக என்றும் ஜீவிப்பேன் … (2)
1. இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன்
பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர்
உம் சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன்
உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன்
இயேசுவின் இரத்தம் என் பாவத்தை கழுவ
கல்வாரி அன்பென்னை நிரப்பினதே… (2)
2. வாலிப நாட்களில் முன்குறித்தீரே
விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர்..
ஆத்தும பாரம் இதயத்தை உடைக்க
அழைப்பின் நோக்கத்தை புரிய வைத்தீர்
அனாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்தீர்
காருண்யத்தால் என்னை இழுத்து கொண்டீர்… (2)
3. பயனுள்ள பத்திரமாய் மாற்றிட என்னை
உடைத்து உமக்காக உருவாக்கினீர் ….
கண்ணீரின் பாதையில் உம் பெலத்தால் இடைக்கட்டி
மகிழ்வுடன் உம்மை துதிக்க செய்தீர் …
தேவரீர் என்னை இதுவரைக்கும்
கொண்டுவர நான் எம்மாத்திரம் (2)
Um Anbai Marappeno Christian Song Lyrics in English
Ennai Azhaithavare
Karuvil Pirithedutheer
Um Anbai Naan Marappeno!
Jivanulla Nalellam Um Kirubaiyai
Padiye Umakkaka Enrum Jivippen… (2)
1. Ratchippai Ariyamal Paavathil Vaazhndhen
Parisutha Thevan Ennai Thedi Vantheer
Um Sithathai Ariyaamal Suyathinil Mithanthen
Um Anbin Kural Kettu Tatham Seithen
Yesuvin Ratham En Pavathai Kazhuva
Kalvaari Anbennai Nirappinathe… (2)
2. Valiba Natkalil Munkuritheere
Viduthalai Thanthennai Abishegitheer..
Athuma Baram Idhayathai Udaika
Azhaippin Nokathai Puriya Vaitheer
Aanaathi Snekathaal Ennai Nesitheer
Kaarunyathaal Ennai Izhuthu Kondeer… (2)
3. Payanulla Pathiramaai Maatrida Ennai
Udaithu Umakkaga Uruvakkineer….
Kanneerin Paathayil Um Belathaal Idaikkatti
Makizhvudan Ummai Tudhikka Seytheer…
Dhevareer Ennai Ithuvaraikkum
Konduvara Naan Emmathiram (2)
Comments are off this post