J.Samuel – Um Magan Endru Song Lyrics
Um Magan Endru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. J.Samuel
Um Magan Endru Christian Song Lyrics in Tamil
எல்லாராலும் கைவிடப்பட்டேன்
நேசித்தோரால் ஒதுக்கப்பட்டேன் -2
உம்மையே நம்பி வாழ்த்திருப்பேன்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பீர் -2
நன்றி நன்றி உயர்த்தினீர் நன்றி
என்னை தெரிந்து நடத்தினீரே -2
1.உதவி செய்ய யாரும் இல்லை
எங்கும் எனக்கோர் ஆறுதல் இல்லை – 2
நீர் இருக்க பயமே இல்லை – 2
நடத்திடுவீர் என்னை தாங்கிடுவீர் – 2
2.உலக வாழ்வு மேலானதென்று
நம்பி ஓடி விழுந்திருந்தேன் – 2
விழுந்த என்னை உம் மகன் என்று – 2
கைபிடித்து என்னை உயர்த்தினீரே – 2
Um Magan Endru Christian Song Lyrics in English
Ellarallum kaividappatten
Nesithoraal othukappatten -2
Ummaiyae nambi vazhthiruppen -2
Kadaici mattum kaividathirupeer -2
Nandri nandri uyarthineer nandri
Ennai therinthu nadathineerae -2
1.Uthavi seiya yarum illai
engum enakkore aruthal illai -2
neer iruka bayamae illai -2
nadathiduveer ennai thangiduveer -2
2.Ulaga vazhvu melaanathendru
Nambi odi vizhunthirundhen – 2
Vizhuntha ennai um magan endru – 2
Kaipidithu ennai uyarthineere – 2
Comments are off this post