Um Naamam Solluven – JM Martin Song Lyrics
Um Naamam Solluven Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. JM Martin feat , Dhass Benjamin ,Bobby Karra .
Um Naamam Solluven Song Lyrics in Tamil
இடைவிடாமல் என்னை
நினைத்த நல்ல தெய்வமே
தடை வந்தாலும் உமது நாமம்
உயர்த்தி சொல்லுவேன் (2)
நான் உலகமெங்கும் செல்லுவேன்
உம் நாமம் சொல்லுவேன்
சத்தியதிற்காக சாட்சியாய் நில்லுவேன் (2)
1. இடுக்கமான பாதையோ
நெறுக்கமான பாதையோ
எந்த பாதையிலும் என்னை
நடத்தி செல்லுமே….(2)
உம் சித்தம் செய்யும் பிள்ளயாகவே
என் வாழ்வை தந்துவிட்டேன் (2)
சத்தியத்தை சத்தியமாய்
என்றும் போதிக்க சத்திய
ஆவி எனக்கு தாருமே….
ரத்த சாட்சியாக மாறுவேன் (2)
2.முற்களான பாதையோ
கற்களான பாதயோ
எந்த பாதையிலும்
என்னை நடத்தி செல்லுமே (2)
என் சுவாசம் உள்ளவரையிலும்
சுவிசேஷத்தை சுமந்து சொல்லுவேன் (2)
உம் ஊழியத்தை நேர்த்தியாய்
நான் செய்திட கிருபையும்
பெலனும் தாருமே…
உம் மகிமை குறித்து
என்றும் கூறுவேன் (2)
Um Naamam Solluven Song Lyrics in English
Idaividaamal Ennai
Ninaitha Nalla Dheivame
Thadai Vandhaalum Umadhu Naamam
Uyarthi Solluven (2)
Naan Ulagamengum Selluven
Um Naamam Solluven
Sathiyathirkaga Saatchiyaai Nilluven (2)
1.Idukkamaana Paadhaiyo
Nerukkamaana Paadhaiyo
Endha Paadhaiyilum Ennai
Nadathi Sellume (2)
Um Siththam Seyyum Pillaiyaagave
En Vaazhvai Thandhuvitten (2)
Sathiyathai Sathiyamaai
Endrum Pothikka Sathiya
Aavi Enakku Thaarume
Ratha Saatchiyaaga Maaruven (2)
2.Murkalaana Paadhaiyo
Karkalaana Paadhaiyo
Endha Paadhaiyilum
Ennai Nadathi Sellume (2)
En Suvaasam Ullavaraiyilum
Suviseshathai Sumandhu Solluven (2)
Um Oozhiyathai Nerththiyaai
Naan Seidhida Kirubaiyum
Belanum Thaarume
Um Magimai Kurithu
Endrum Kooruven (2)



Comments are off this post