Um Prasannam Vaendi Nirkiraen Christian Song Lyrics

Artist
Album

Um Prasannam Vaendi Nirkiraen Unga Mugathai Naan Parkiraen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.

Um Prasannam Vaendi Nirkiraen Christian Song Lyrics in Tamil

உம் பிரசன்னம் வேண்டி நிற்கிறேன்
உங்க முகத்தை நான் பார்க்கிறேன்
உங்க பிரசன்னத்தில் நான் வாழ்ந்திட
என்னையே தத்தம் செய்கிறேன்
என்னையே தத்தம் செய்கிறேன்

பரிசுத்தரே தூயரே
தாகத்தோடு கேட்கின்றேன்
என் உச்சிமுதல் பாதம் வரை
உம் பிரசன்னத்தால் நிரப்பிடுமே (2)

1. கல்லான எந்தன் இதயத்தை
உம் பிரசன்னத்தால் உடைக்கின்றீர்
சதையான இதயமாய் மாற்றியே
உம் சித்தம் செய்ய வைக்கின்றீர் (2)

2. மண்ணான எந்தன் சாயலை
உம் பிரசன்னத்தால் உருமாற்றுகிறீர்
விண்ணவர் சாயலை எனக்கு தந்து
உம் வாசனை வீசச் செய்கிறீர் (2)

3. கனவீன பாத்திரம் என்னையும்
உம் பிரசன்னத்தால் வனைகின்றீர்
பொன்னான பாத்திரமாக்கியே
உமக்காக பயன் படுத்துகிறீர் (2)

Um Prasannam Vaendi Nirkiraen Christian Song Lyrics in English

Um Prasannam Vaendi Nirkiraen
Unga Mugathai Naan Parkiraen
Unga Prasannathil Naan Vazhndhida
Ennaiyae Thatham Seigiraen
Ennaiyae Thatham Seigiraen

Parisutharae Thooyarae
Thagathodu Kaetkindraen
En Ucchimudhal Padham Varai
Um Prasannathal Nirapidumae (2)

1. Kallana Endhan Idhayathai
Um Prasanathal Udaikindreer
Sadhaiyana Idhayamai Matriyae
Um Sitham Seiya Vaikindreer (2)

2. Mannana Endhan Sayalai
Um Prasanathal Urumartugireer
Vinnavar Sayalai Enaku Thandhu
Um Vasanai Veesa Seigireer (2)

3. Ganaveena Pathiram Ennaiyum
Um Prasanatha Vanaigindreer
Ponnana Pathiramakiyae
Umakaga Payan Paduthugireer (2)

Keyboard Chords for Um Prasannam Vaendi Nirkiraen

Other Songs from Uthamiyae Vol 12 Album

Comments are off this post