Um Siththam Niraivera Lyrics
Um Siththam Niraivera Ennai Alaiththeer Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 1 Sung by. Ben Samuel.
Um Siththam Niraivera Christian Song in Tamil
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் இயேசுவே – 2
உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே -2
1. பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன் – 2
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே – 2
2. உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு – 2
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே – 2
ஆராதனை என் இயேசுவுக்கே
Um Siththam Niraivera Christian Song in English
Um Siththam Niraivaera Ennai Alaiththeer
Yesuvae Um Siththam Seythida Enna
Pataikkiraen Yesuvae – 2
Unga Mukaththaip Paarkkanum
Innum Umakkaay Elumpanum
Unga Kooda Paesanum
Ennaith Tharukiraen Yesuvae – 2
1. Paavam Seythaen Parisuththam Veruththaen
Ummai Vittu Thoorap Ponaen – 2
Um Anpai Enakku Thantheerae
Um Makanaay Ennai Maattineerae – 2
2. Ulakin Anpu Ellaam Maarina Pothum
Maaraathu Orupothum Um Anpu – 2
Siluvaiyil Paliyaaneerae
Ennai Uyarththi Vaiththavarae – 2
Aaraathanai En Yesuvukkae
Keyboard Chords for Um Siththam Niraivera
Comments are off this post