Simon Fernandez – Um Theermanathinpadi Song Lyrics
Um Theermanathinpadi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Simon Fernandez, Magdalena Simon
Um Theermanathinpadi Christian Song Lyrics in Tamil
உம் தீர்மானத்தின்படி என்னை அழைத்தீரே
உம்மில் அன்பு கூறுவேன்
சகலமும் நன்மைக்கேதுவாய்
நடக்கும் என்று அறிந்தேனே
சகலமும் நன்மைக்கேதுவாய்
என் வாழ்வில் நடக்கத்தக்க செய்தீரே
1)அழைத்தது நீர் தானே
நீரின்றி நான் இல்லை
எனக்கு துணையாக பின்னரே
கழுகைப் போல சுமந்தீரே ஒவ்வொரு நாளும்
சிறகடித்து எழும்ப செய்தீர்
உம் செட்டைகளின் கீழ் என்னை மூடிக்கொண்டு
பாதுகாத்து நடத்துகிறீர்
2)துவக்கத்தின் சறுக்கல்கள் முன்னேற்றத்தை தடுத்தாலும்
முன்னேறி செல்ல வல்ல கரம் வந்ததே
தாங்கி என்னை பிடித்தீரே அந்நாளிலே
இந்நாள் வரை தொடர்ந்தே
உம வலது கரம் என்னோடு எப்போதுமே
உட்சத்தை அடைந்திடுவேன்
Love Christian Song Lyrics in English
Um Theermanathinpadi Ennai Azhaitheere
Ummil Anbu Kooruvaen
Sagalamum Nanmaikethuvaai
Nadakkum Endru Arinthanar
Sagalamum Nanmaikethuvaai
En Vaazhvil Nadakkath akka Seitheere
1)Azhaithathu Neer thaane
Neerindri Naan Illai
Enakku Thunaiyaaga Nindravaarae
Kazhugaipola Sumantheere Ovvoru Naalum
Siragadithu Ezhumba Seitheer
Um Settaigalin Keezh Ennai Moodikondu
Paathukaathu Nadathugireer
2)Thuvakkathin Sarukkalgal
Munettrathai Thaduththaalum
Munneri Sella Valla Karam Vanthathe
Thaangi Ennai Piditheere Annalile
Innal Varai Thodarnthathu
Um Valathu Karam Ennoadu Yeppothume
Utchathai Adainthiduvean
#Um Dheermaanaththin Padi, #Um Theermaanaththin Padi




Comments are off this post