Umatharavanaipil Erunthaalae Song Lyrics

Umatharavanaipil Erunthaalae Ovvoru Pozhuthum Naal Tamil Christian Song Lyrics Praarthanaikaaga Vol 2 Sung By. Anne Solomon.

Umatharavanaipil Erunthaalae Christian Song in Tamil

உமதரவனைப்பில் இருந்தாலே
ஒவ்வொரு பொழுதும் நாள் முழுதும்
அமைதியின் அடியிலே அதிகாலை அருளிலே
யாசிக்கும் தேடலே என் ஆனந்தமாம்

இயேசுவே உம்மை நான் நேசிக்கிறன்
பொழுதெல்லாம் யாசிக்கிறேன் வரம் தாரும் என் ஜீவனே – 2

1. நீங்கா நினைவுகள் நீங்கும் வரையிலே இருக நான் அனைத்து கொள்வேன்
குழந்தையைபோல கொஞ்சும் குறளினை கேட்டதும் தவழ்ந்து செல்வேன்
வரம் ஒன்று போதும் அக்கறை சேர தனிமையில் கற்றுக்கொண்டேன்
தாயினும் அன்பிலுன் அழகினை பாட வரம் தேடி யாசிக்கிறேன்

2. சுமைதாங்கும் உம்மை உலகமும் அறியா சுவிசேஷம் தந்தீரைய்யா
உண்மையுள்ளவளென்று உம்மை அறிவுக்கும் ஊழியம் தந்தீரைய்யா
மலர் பாதம் சேவிக்கும் சுகமான சுமையினை தெரிந்து தான் கொடுத்தீரையயா
தாயினும் அன்பிலுன் அழகினை பாட வரம் தேடி யாசிக்கிறேன்

Umatharavanaipil Erunthaalae Christian Song in English

Umatharavanaipil Erunthaalae
Ovvoru Pozhuthum Naal Muzhuthum
Amaithiyin Adiyilae Athigaalai Arulilae
Yasikkum Theydalae En Aanathamam

Yesuvae Ummai Naan Nesikiraen
Pozhuthellaam Yaasikiraen Varam Thaarum En Jeevanae – 2

1. Neenga Ninaivugal Neekum Varaiyilae Erukka Naan Anaithu Kolvaen
Kuzhanthaipola Genjum Kuralinai Ketathum Thavazhthu Selvaen
Varam Ondru Pothum Akkarai Saera Thanimaiyil Katru Kondaen
Thaayin Anbillum Azhaginai Paada Varam Theydi Yosikiraen

2. Sumaithangum Ummai Ulagam Ariyaa Suvishesham Thantheeraiyya
Unmaiyullavalendru Ummai Arivikkum Uzhiyam Thantheeraiyya
Malar Paatham Sevikkum Sugamaama Mumaiyinnai Theyrinthu Thaan Kodutheeraiyya
Thaayin Anbillum Azhaginai Paada Varam Theydi Yosikiraen

Other Songs from Praarthanaikaaga Vol 2 Album

Comments are off this post