Rev.D.Anandaraj – Ummaal Aagum Yesuve Song Lyrics
Ummaal Aagum Yesuve Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj
Ummaal Aagum Yesuve Christian Song Lyrics in Tamil
உம்மால் ஆகும் இயேசுவே
உம்மால் ஆகும் தேவனே -2
ஆகாதது எதுவும் இல்ல
கூடாதது ஒன்றும் இல்ல
என் அன்பு தெய்வமே
1.காற்றையும் காண்பதில்லை
மழையையும் பார்ப்பதில்லை -2
வாய்க்கால்கள் நிரம்பிடுமே
உம்மாலே நடந்திடுமே -2
ஆராதனை ஆராதனை -2
என் அன்பு தெய்வமே
2.நீர் சொல்ல ஆகுமே
கட்டளையிட நிற்குமே
தடை ஒன்றும் வருவதில்லை
உமக்கு நிகர் யாருமில்லை -2
Ummaal Aagum Yesuve Christian Song Lyrics in English
Ummaal aakum iyesuve
Ummaal aakum devane – 2
Aakathathu ethuvum illa
Koodathathu odrum illa
En anbu deivame
1.Kaatraiyum kaanbathillai
Mazhaiyaiyum paarpathillai – 2
Vaaikkalgal nirambidume
Ummale nadanthidume – 2
Aarathanai aarathanai – 2
En anbu deivame
2.Neer solla aagume
Kattalaiyida nirkume – 2
Thadai ondrum varuvathillai
Umakku nigar yaarumillai – 2
Comments are off this post