Ummai Aaradhipaen Lyrics
Ummai Aaradhipaen Ummai Aaradhipaen Yesuvae Tamil Christian Song Lyrics From the Album In Spirit & In Truth Sung by. Robert Roy.
Ummai Aaradhipaen Christian Song in Tamil
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு மனதோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
ஜீவன் உள்ளவரை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன் – 2
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
1. யெகோவா நீரே ஆராதிப்பேன்-நான்
திரியேக தேவனை ஆராதிப்பேன் – 2
பரிசுத்தரை என்றும் ஆராதிப்பேன் நான்
எங்கும் நிறைந்தவரை ஆராதிப்பேன் – 2
2. அபிஷேக நாயகரை ஆராதிப்பேன் நான்
அதிசயம் செய்பவரை ஆராதிப்பேன் – 2
என் பாவம் சுமந்தவரை ஆராதிப்பேன் நான்
இரட்சிப்பு தந்தவரை ஆராதிப்பேன் – 2
3. வல்லமை உள்ளவரை ஆராதிப்பேன் நான்
கண்ணீரை துடைப்பவரை ஆராதிப்பேன் – 2
என் ஜெபம் கேட்பவரை ஆராதிப்பேன் நான்
என்னோடு இருப்பவரை ஆராதிப்பேன் – 2
Ummai Aaradhipaen Christian Song in English
Ummai Aaradhipaen Ummai Aaradhipaen
Ummai Aaradhipaen Yesuvae
Muzhuvullathodae Aaradhipaen
Muzhu Manathodae Aaradhipaen
Muzhu Belathodae Aaradhipaen
Jeevanullavarai Aaradhipaen
Aaradhipaen Ummai Aaradhipaen
Aaradhipaen Endrum Aaradhipaen – 2
Ummai Aaradhipaen Ummai Aaradhipaen
Ummai Aaradhipaen Yesuvae
1. Yeghovaa Neerae Aaradhipaen Naan
Thiriyaega Devanai Aaradhipaen – 2
Parisuthrai Endrum Aaradhipaen Naan
Engum Nirainthavarai Aaradhipaen – 2
2. Abishega Naayagarai Aaradhipaen Naan
Adhisayam Seidhavarai Aaradhipaen – 2
En Paavam Sumandhavarai Aaradhipaen Naan
Ratchippu Thandhavarai Aaradhipaen – 2
3. Vallamai Ullavarae Aaradhipaen Naan
Kaneerai Thudaipavarai Aaradhipaen – 2
En Jebam Kaetpavarai Aaradhipaen Naan
Ennodu Irupavarai Aaradhipaen – 2
Comments are off this post