Rev.D.Anandaraj – Ummai Ninaithu Naan Paaduven Song Lyrics
Ummai Ninaithu Naan Paaduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj
Ummai Ninaithu Naan Paaduven Christian Song Lyrics in Tamil
உம்மை நினைத்து நான் பாடுவேன் என் இயேசுவே
உம் அன்பை நினைத்து நான் போற்றுவேன் என் நேசரே
வானம் பூமி ஒழிந்தாலுமே
உம் வார்த்தை ஒழியாதையா
பந்தம் பாசம் மறைந்தாலும்
உம் நேசம் மாறாதையா -2
1.கானல் நீரை நம்பியிருந்தேன்
கண்ணீரைத்தான் தந்ததையா
கல்வாரியை நோக்கி பார்த்தேன்
கருணை முகம் தெரிந்ததையா -2
உம் அன்பு மாறாதையா
அது ஒரு நாளும் குறையாதையா -2
2.தாயானீரே என் வாழ்விலே
யாருமில்லா நேரத்திலே
தகப்பனை போல் வந்தவரே
தோளின் மேல் என்னை சுமந்தவரே -2
நன்றி சொல்லி நான் பாடுவேன்
நாள்தோறும் நான் உம்மில் வாழுவேன் -2
3.தூரமானேன் என் பாவத்தால்
சோகமானேன் என் சாபத்தால்
தாகமானேன் உம் நேசத்தால்
சுகமுமானேன் உம் காயத்தால் -2
என்னை ஆற்றி தேற்றினீரே
என் வாழ்வை மாற்றினீரே -2
Ummai Ninaithu Naan Paaduven Christian Song Lyrics in English
Ummai ninaithu naan paduven en iyesuvae
Um anbai ninaithu naan pottruven en nesarae
Vaanam boomi olinthaalumae
Um vaarthai oliyaathaaiya
Bantham paasam marainthaalum
Um nesam maaraathaiya -2
1.Kaanal nirai nambiyirunthen
Kanneeraithan thanthathaiya
Kalvariyai nokki parthen
Karunai mugam therinthathaiya -2
Um anbu maaraathaiya
Athu oru naalum kuraiyaathaiya -2
2.Thaayaaneerae en vaalvilae
Yaarumilla nerathilae
Thagappanai pol vanthavarae
Tholin mel ennai sumanthavarae -2
Nandri solli naan paduven
Naalthorum naan ummil vazhuven -2
3.Thuramaanen en paavathal
Sokamaanen en saabaththal
Thaagamaanen um nesaththal
Sugamumanen um kaayaththal -2
Ennai aattri thettrineerae
En vaalvai mattrineerae -2
Comments are off this post