Ummai Pol – Yakshan Karuna Song Lyrics

Artist
Album

Ummai Pol Yaaru Undu Dheva Ummai Pol Yaaru Undu Dheva Tamil Christian Song Lyrics From the Album Your Grace Sung By. Yakshan Karuna.

Ummai Pol Christian Song Lyrics in Tamil

உம்மை போல் யாரு உண்டு தேவா
உம்மை போல் யாரு உண்டு தேவா
உம்மை போல் யாரு உண்டு தேவா
உம்மை போல் யாரு உண்டு தேவா

Verse 1

ஆவியின் யுத்தங்கள் நடக்குற நேரத்தில்
திடரி திடரி நீ விழுந்தது ஏதோ
இருள் அங்கு வந்து உந்தன் இருதயம் தொலைந்ததும்
சிலுவையின் அன்பை நீ மறந்தது ஏதோ
விழுந்து விழுந்து நீ எழுந்தது போதும்
Excuse சொல்லி மறைத்தது காணும்
ஆதி அன்புதான் உனக்கு வேணும்
தலை நிமிர்ந்து நீ நடக்க கூடும்
உந்தன் பெலத்தினால் முயற்சிகள் போதும்
பரிசுத்த ஆவியின் பெலனால் முடியும்
அவருட பாதங்கள் விழுந்தால் கூடும்
திருப்பியும் எழுப்பிட அவரால் முடியும்
வார்த்தையை அறிந்திடு வல்லமையை புரிந்திடு
யுத்த காலத்தில் நீ முன் செல்லவே
நீ இயேசுவின் கரங்களில் உன்னை நீயும் கொடுக்கையில்
யுத்தம் உன்னுடது இல்லையே

Chorus

உம்மை போல் யாரு உண்டு தேவா
உம்மை போல் யாரு உண்டு தேவா (2)

Verse 2

விடுதலை தருபவர் யுத்தங்களை செய்பவர்
கரத்தை பிடுத்து அவர் முன்னோக்கி செல்பவர்
தடைகளை உடைப்பவர் வழிகளை திறப்பவர்
பாது காத்து அவர் என்னோடு நடப்பவர்
சமாதானம் தருபவர் சாத்தானை ஜெயித்தவர்
மேக ஸ்தம்பமாய் என்னோடு வருபவர்
கண்ணீரை துடைப்பவர் காயங்களை கட்டுபவர்
எப்போதும் எந்தன் துதிக்கு பார்த்திரர்
சிலுவையில் ஜெயித்தவர் அன்பிலே நிறைந்தவர்
உலகத்தை படைக்கவே முன்பாக தெரிந்தவர்
கிருபையில் நிறைந்தவர் அன்பிலே சிறந்தவர்
தாயின் கருவில் பெயர் சொல்லி அழைத்தவர்
பாவங்களை மன்னித்தவர் எழும்பிட செய்தவர்
அக்கினி ஸ்தம்பமாய் என்னோடு இருப்பவர்
வல்லமையை அளித்தவர் வரங்களை கொடுத்தவர்
என்னோடு இருந்து பரலோகம் சேர்பவர்

ஆ ஆ ஆ அல்லேலூயா
ஓ ஓ ஓ ஓசன்னா
ஆ ஆ ஆ அல்லேலூயா
அடோனாய்
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஓ ஓ ஓ ஓசன்னா
ஆ ஆ ஆ அல்லேலூயா
அடோனாய்
துதிக்கு பார்த்திரர் ராஜனே
உம்மை துதிப்பேன் (2)

Chorus

உம்மை போல் யாரு உண்டு தேவா
உம்மை போல் யாரு உண்டு தேவா (2)

Ummai Pol Christian Song Lyrics in English

Ummai Pol Yaaru Undu Dheva
Ummai Pol Yaaru Undu Dheva
Ummai Pol Yaaru Undu Dheva
Ummai Pol Yaaru Undu Dheva

Verse 1

Aaviyin Yuthangal Nadakura Naerathil
Thidari Thidari Nee Vizhundhadhu Yaedho
Irul Angu Vandhu Undhan Irudhayam Tholaindhadhum
Siluvaiyin Anbai Nee Marandhadhu Yaedho
Vizhundhu Vizhundhu Nee Ezhundhadhu Podhum
Excuse Solli Maraithathu Kanum
Aadhi Anbuthan Unaku Vaenum
Thalai Nimirndhu Nee Nadaka Koodum
Undhan Belathinaal Muyarchigal Podhum
Parisutha Aaviyin Belanaal Mudiyum
Avaruda Padhangal Vizhundhal Koodum
Thirupiyum Ezhupida Avaral Mudiyum
Varthayai Arindhidu Vallamaiyai Purindhidu
Yutha Kalathil Nee Mun Sellavae
Nee Yaesuvin Karangalil Unnai Neeyum Kodukayil
Yutham Unnudadhu Illaiyae

Chorus

Ummai Pol Yaaru Undu Deva
Ummai Pol Yaru Undu Deva (2)

Verse 2

Vidudhalai Tharubavar Yuthangalai Seibavar
Karathai Piduthu Avar Munnoki Selbavar
Thadaigalai Udaipavar Vazhigalai Thirapavar
Padhu Kaathu Avar Ennoda Nadapavar
Samadhanam Tharubavar Sathanai Jeithavar
Maega Sthambamai Ennodu Varubavar
Kanneerai Thudaipavar Kayangalai Kattubavar
Epothum Endhan Thudhikku Parthirar
Siluvaiyil Jeithavar Anbilae Niraindhavar
Ulagathai Padaikavae Munbaga Therindhavar
Kirubaiyil Niraindhavar Anbilae Sirandhavar
Thayin Karuvil Peyar Solli Azhaithavar
Pavangalai Mannithavar Ezhumbida Seidhavar
Akkini Sthambamai Ennodu Irupavar
Vallamayai Alithavar Varangalai Koduthavar
Ennodu Irundhu Paralogam Saerpavar

Ha Ha Ha Allaeluya
Ho Ho Ho Hosanna
Ha Ha Ha Allaeluya
Adonai
Ha Ha Ha Allaeluya
Ho Ho Ho Hosanna
Ha Ha Ha Allaeluya
Adonai
Thudhiku Parthirar Rajanae
Ummai Thudhipen (2)

Chorus

Ummai Pol Yaru Undu Deva
Ummai Pol Yaru Undu Deva (2)

Other Songs from Your Grace Album

Comments are off this post