Glady – Ummai Potruvom Song Lyrics

Ummai Potruvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Glady

Ummai Potruvom Christian Song Lyrics in Tamil

ஜீவனுள்ள வல்ல இறைவா
பாடுவோம் உம்மை பாடுவோம்
நீதியுள்ள நல்ல இறைவா
போற்றுவோம் உம்மை போற்றுவோம்
ராஜா ராஜாதி ராஜா
உண்மையுள்ள இயேசுவே
கர்த்தா கர்த்தாதி கர்த்தா
நீதியுள்ள தெய்வமே

யேகோவாயீரே பார்த்து கொள்வீர்
பாவி என்னையும் சேர்த்து கொள்வீர்
யேகோவாயீரே பார்த்து கொள்வீர்
ஏழை என்னையும் ஏற்று கொள்வீர் -2
என்னையும் ஏற்று கொள்வீர்

1.பெலனுள்ள ஆவியே ஆத்தும நேசரே
பாடுவோம் உம்மை பாடுவோம்
ஆட்டுக்குட்டியே நல்ல மேய்ப்பரே
போற்றுவோம் உம்மை போற்றுவோம்
ஞானம் கொண்ட கன்மலையே
எந்நாளும் பாடுவோம்
கிருபாதார பலியே
எப்போதும் போற்றுவோம்

2.தேனிலும் உம் வாய் மதுரமே
காண்பவர் சொல்லே வேதமே
எந்தன் வாழ்க்கையே
உந்தன் கால்களின் சரணம்
நொறுங்குண்ட இதயத்தின் தேற்றரவே

Ummai Potruvom Christian Song Lyrics in English

Jeevanilla valla iraiva
Paduvom ummai paduvom
Neethiyilla nalla iraiva
Potruvom ummai potruvom
Raja rajathi raja
Unmaiyulla iyesuve
Karththa karththathi karththa
Neethiyilla deivame

Yehovayire parthu kolveer
Pavi ennaiyum serthu kolveer
Yehovayire parthu kolveer
Elai ennaiyum ettru kolveer -2
Ennaiyum ettru kolveer

1.Belanulla aaviye aathuma nesare
Paduvom ummai paduvom
Aatukkutiye nalla meippare
Potruvom ummai potruvom
Gnanam konda kanmaliye
Ennalum paduvom
Kirubathara paliye
Eppothum potruvom

2.thenilum um vaai mathurame
kanbavar solle vedhame
enthan vazhalkaiye
unthan kaalgalin saranam
norunkunda idhayathin thettrarave

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post