Bro.P.John Moses – Ummai Vittal Yarundu Song Lyrics

Ummai Vittal Yarundu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.P.John Moses

Ummai Vittal Yarundu Christian Song Lyrics in Tamil

உம்மை விட்டால் யார் உண்டு
இந்த பாவியை நேசிக்க
என் உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே நேசிப்பேன் -2

இயேசையா இயேசையா
உம்மையே நேசிப்பேன் -2

1.அன்று யோசேப்பு பாவத்தை உதறி
பரிசுத்தமாய் ஜீவித்தார் -2
இன்று உம்மைப்போல பரிசுத்தமாய்
வாழ கற்றுத்தாரும் -2
இயேசையா….

2.அன்று குஷ்டரோகி உம்மை பணிந்து
உம் சித்தத்தை விரும்பினானே -2
எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் -2
இயேசையா….

3.என்னை புழுதியிலிருந்து தூக்கி
உயர்த்தி நடத்துகின்றீர் -2
என்னை ராஜாவோடும் பிரபுக்களோடும்
அமர செய்கின்றீர் -2
இயேசையா….

Ummai Vittal Yarundu Christian Song Lyrics in English

Ummai vittaal yaar undu
Intha paaviyai nesikka
En uyirulla naalellam
Ummaiye nesippen -2

Yesaiya yesaiya
Ummaiye nesippen -2

1.Andru yoseppu paavaththai uthari
Parisuththamaai jeeviththaar-2
Indru ummai pola parisuththamaai
Vaazha katru thaarum-2
Yesaiya…

2.Andru kushdaroki ummai paninthu
Um siththathai virumpinaane-2
Enakku siththamundu suththamaagu
Endru solli sugamaakkineer-2
Yesaiya…

3.Ennai puzhuthiyilirunthu thookki
Uyarththi nadaththukindreer-2
Ennai raajavodum pirappukkalodum
Amara seikindreer-2
Yesaiya…

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post