Christopher Prem – Ummodu Uravadanum Song Lyrics

Ummodu Uravadanum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Christopher Prem, Joel Thomasraj

Ummodu Uravadanum Christian Song Lyrics in Tamil

உம்மோடு உறவாடனும் என் யேசய்யா
உம்மோடு நான் பேசணும்
உம் சத்தம் நான்
கேக்கணும் என் யேசய்யா
உம் சித்தம் நான் செய்யணும்

நான் நின்றாலும் நடந்தாலும்
நிழல் போல வருபவர்
வழி மாறும் போதெல்லாம்
விலகாமல் இருப்பவர் -2

இயேசுவே
உம கரம் நடத்துமே -2
ஓ ஓ ஓ
இயேசுவே
உம் கரம் உயர்த்துமே

1.தடுமாறும் போது உம்
தயவாலே தாங்கி
கிருபையால் நிறுத்தினீரே
ஆபத்து நேரம் கூப்பிடும் வேளை
உம் கரத்தாலே விடுவித்தீரே

2.தேவைகள் என்னை நெருக்கின போது
தேடி வந்து உதவினீரே
வேதனை கரைத்திட்ட வேளை
உம் வார்த்தையால் உயிர்ப்பித்தீரே

Ummodu Uravadanum Christian Song Lyrics in English

Ummodu uravadanum En yeasaiyya
Ummodu naan pesanum
Um saththam naan
Kekkanum En yeasaiyya
Um siththam naan seiyanum

Naan nindraalum nadanthalum
Nizhal pola varupavar
Vazhi maarum pothellam
Vilagaamal iruppavar -2

Yeasuve
Um karam nadaththumea
Oh Oh Oh
Yeasuve
Um karam uyarththumea

1.Thadumaarum pothu um
Thayavaale thaangi
Kirubaiyaal niruththineere
Aapaththu neram Kooppidum velai
Um Karaththaale Viduviththeere

2.Thevaigal ennai nerukkina pothu
Thedi vanthu uthavineere
Vethanai karaiththitta velai
Um vaarththaiyaal uyirppiththeere

#Ummodu Uravaadanum, #Umodu Uravadanum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post