Undhan Paadham Song Lyrics

Undhan Paadham Panikkindrom Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 2 Sung By. Lucas Sekar.

Undhan Paadham Christian Song in Tamil

பாதம் பணிக்கின்றோம்
உந்தன் பாதம் பணிக்கின்றோம் – 2
சர்வ பூமியின் ஆண்டவரே
சகலமும் செய்ய வல்லவரே
செய்ய நினைத்தது ஒரு போதும்
என்றென்றும் தடைபடுவதில்லை – உந்தன் பாதம்….

1. நீதியின் சூரியன் ஆனவரே
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
தீமையை பாரா சுத்தர் நீரே
பாவத்தை பாரா பரிசுத்தரே – உந்தன் பாதம்…

2. ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்யும் தேவன் நீரே
கர்த்தரே மகா தேவன் நீரே
எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே – உந்தன் பாதம்…

3. நித்திய மகிமை உடையவரே
நித்தியத்தின் ராஜாவே
நித்திய ஜீவன் அளிப்பவரே
நித்தமும் எங்களை காப்பவரே – உந்தன் பாதம்…

Undhan Paadham Christian Song in English

Paadham Panikkindrom
Undhan Paadham Panikkindrom – 2
Sarva Boomiyin Aandavarae
Sagalamum Seyya Vallavarae
Seyya Ninaithadhu Oru Podhum
Endrendrum Thadaipaduvadhillai – Undhan Paadham…..

1. Needhiyin Sooriyan Aanavarae
Settaigalin Keezh Aarokkiyam
Theemaiyai Paara Suthar Neerae
Paavathai Paara Parisutharae – Undhan Paadham…

2. Oruvarum Saera Oliyinilae
Vaasam Seyyum Devan Neerae
Kartharae Maga Devan Neerae
Ella Devarkkum Raajan Neerae – Undhan Paadham…

3. Nithiya Magimai Udaiyavarae
Nithiyathin Rajavae
Nithiya Jeevan Alippavarae
Nithamum Engalai Kaappavarae – Undhan Paadham….

Keyboard Chords for Undhan Paadham

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 2 Album

Comments are off this post