Unga Akkiniyal Song Lyrics
Unga Akkiniyal Ennai Nirappum Unga Kirubaiyai Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.
Unga Akkiniyal Christian Song in Tamil
உங்க அக்கினியால் என்னை நிரப்பும்
உங்க கிருபையை என்மேல் அனுப்பும்
உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பும்
உங்க வல்லமையால் என்னை மாற்றும்
உங்க அபிஷேகம் இறங்கட்டுமே
உங்க ஜீவனும் இறங்கட்டுமே
உங்க ஆவியும் இறங்கட்டுமே
உங்க வரங்களும் இறங்கட்டுமே
முழு உள்ளத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம்
முழு பெலத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம்
1. உயிருள்ள உமக்கே ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்
கனத்தோடும் துதியோடும் கோடான கோடி ஸ்தோத்திரம்
சேனைகளின் கர்த்தருக்கு எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்
உயிரோடு உயிராக கலந்த என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
2. சகலமும் படைத்த தேவனே உம்மைத் தொழுகிறோம்
தேவக்குமாரன் இயேசுவை நாங்கள் தொழுகிறோம்
பரிசுத்த ஆவியைத் தொழுகிறோம்உம்மைத் தொழுகிறோம்
கேருபீன்களோடும் சேராபீன்களோடும் தொழுகிறோம்
Unga Akkiniyal Christian Song in English
Unga Akkiniyal Ennai Nirappum
Unga Kirubaiyai Enmel Anuppum
Unga Prasannathal Ennai Nirappum
Unga Vallamaiyal Ennai Maatrum
Unga Abishegam Irangattume
Unga Jeevanum Irangattume
Unga Aaviyum Irangattume
Unga Varangalum Irangattume
Muzhu Ullathale Ummai Aarathikka Vanthom
Muzhu Belathale Ummai Aarathikka Vanthom
1. Uyirulla Umakke Aaiyiram Aaiyiram Sthothiram
Ganathodum Thuthiyoudum Kodana Kodi Sthothiram
Senaigalin Kartharukku Enniladanga Sthothiram
Uyirodu Uyiraaga Kalantha Yen Yesuvukku Sthothiram
2. Sagalamum Padaitha Devane Ummai Thozhugirom
Deva Kumaran Yesuvai Naangal Thozhugirom
Parisutha Aaviye Thozhugirom Ummai Thozhugirom
Kerubingalodum Serabeengalodum Thozhugirom
Keyboard Chords for Unga Akkiniyal
Comments are off this post