Pr.Isaac Ashok Kumar – Unga Kirubai Thaangidudhe Song Lyrics

Unga Kirubai Thaangidudhe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isaac Ashok Kumar

Unga Kirubai Thaangidudhe Christian Song Lyrics in Tamil

துன்பங்களிலும் நான் துவளவில்லை
பாடுகளிலும் மனம் பதறவில்லை

உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே
உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே

1.​உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
உருவாக்கி மகிழ செய்தீர்
கண்ணீரெல்லாம் கணக்கு வைத்து
ஆறுதல் எனக்கு தந்தீர் -நான் -2

2.சோர்ந்து போன நேரங்கள் எல்லாம்
உம் மார்போடு அணைத்து கொண்டீர்
தடுமாறும் வேளைகளெல்லாம்
தகப்பனை போல் சுமந்து வந்தீர்-நான் -2

​3.நெருக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீர்
போராட்டங்கள் சூழ்ந்த போதெல்லாம்
ஆதரவாய் எனக்கிருந்தீர்-நான் -2

Unga Kirubai Thaangidudhe Christian Song Lyrics in English

Thunpangalilum naan thuvalavillai
Paadugalilum manam patharavillai

Unga Kirubai Thaangidudhe
Unga kirubai nadaththiduthe
Unga kirubai thaangiduthea
Unga kirubai nadaththiduthe

1.Udaippatta nerangalellam
Uruvaakki magizha seitheer
Kanneerellam Kanakku vaiththu
Aaruthal enakku thantheer -Naan -2

2.Sornthu pona nerangal ellaam
Um maarpodu anaiththu kondeer
Thadumaarum velaigalellam
Thagappanai pol sumanthu vantheer -Naan -2

3.Nerukkappatta nerangalellam
Adaikkalam enakku thantheer
Porattangal soozhntha pothellam
Aatharavaai enakkiruntheer -Naan -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post