Unga Nesathala – Pr Suresh Jebaraj Song Lyrics
Unga Nesathala Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr Suresh Jebaraj .
Unga Nesathala Song Lyrics Song Lyrics in Tamil
உங்க நேசத்தால என்ன இழுத்தீர்
உங்க பாசத்தால என்ன அணச்சீர்
தூசியும் சாம்பலுமா நாங்கெடந்தேன்
தூக்கி உன்னதத்தில் அமரவச்சீர் (2)
தூயவர் உம்பாதம் சேர்த்துக் கொண்டீர்
ஒரு சின்னப்புள்ள கைய
புடிச்சி நடத்துவதுப் போல
என்ன நடத்தி வந்த தெய்வம்
என் உசுருக்கு மேல(2)
1. நா உம்ம மறந்தும்
நீர் மறக்கலையே
நா விட்டு விலகினாலும்
என்னவிட வில்லையே
உண்மை மாறாத தெய்வம் நீரே
நன்மை ஒன்றே வாழ்வில் செய்தீரே (2)
ஒரு தாயைப்போல தேற்றின
என் துணையாளரே – ஒரு சின்னப்புள்ள
2. கிருபையினாலே அழச்சது நீரே
மனுஷன் கையில விட்டுவிடமாட்டீரே
என் தலைய உயர்த்தி மகிழ்ந்திடுவீரே
என் பேர பெருமைப் படுத்திடுவீரே (2)
உம்மை நோக்கிப் பார்த்த என் முகத்த
ஜொலிக்க செய்வீரே – ஒரு சின்னப்புள்ள
Unga Nesathala Song Lyrics Song Lyrics in English
Unga Nesaththala Enna Izhuththeer
Unga Paasaththala Enna Anachcheer
Thoosiyum Saambalumaa Naanga Kedanthen
Thookki Unnathaththil Amaravachcheer (2)
Thooyavar Um Paadham Serththu Kondeer
Oru Chinna Pulla Kaiya
Pidichchi Nadaththuvathu Pola
Enna Nadaththi Vandha Deivam
En Usurukku Mela (2)
1.Naa Umma Marandhum
Neer Marakkalaiye
Naa Vittu Vilaginalum
Enna Vida Villaiye
Unmai Maaraadha Deivam Neere
Nanmai Ondre Vaazhvil Seydheere (2)
Oru Thaayaip Pola Thetrina
En Thunaiyaalare – Oru Chinna Pulla
2.Kirubaiyinaale Azhachchadhu Neere
Manushan Kaiyila Vittuvida Maatteere
En Thalaiya Uyarththi Magizhndhiduveere
En Pera Perumaipaduththiduveere (2)
Ummai Nokki Paartha En Mugaththa
Jolikka Seyvveere – Oru Chinna Pulla
