Unmayulla Uzhiyaney Christian Song Lyrics
Unmayulla Uzhiyaney Ennai Yean Maranthayo Naan Unthan Karthar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S. Judah Benhur.
Unmayulla Uzhiyaney Christian Song Lyrics in Tamil
உண்மையுள்ள ஊழியனே
என்னை ஏன் மறந்தாயோ (2)
நான் உந்தன் கர்த்தர்
நான் உந்தன் மீட்பர்
நான் உந்தன் நண்பனென்று
(என்னை) மறந்தே போனாயோ (2)
1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்
ஏனோ மறந்தே போனாயோ (2)
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை (2)
2. உண்மை உள்ளவன் என்றழைத்து
ஊழியம் கையில் தந்தேனே (2)
ஊழியப் பாடுகளை நீ
எனக்காக சகிப்பாயா (2)
3. சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ (2)
கருவிலே தெரிந்து கொண்டேன்
உன்னை கைவிடவே மாட்டேன் (2)
Unmayulla Uzhiyaney Christian Song Lyrics in English
Unmaiyulla Uzhiyaney
Ennai Yean Maranthayo (2)
Naan Unthan Karthar
Naan Unthan Meetpar
Naan Unthan Nanbenentru
(Ennai) Maranthae Ponayo (2)
1. Aathiyil Konda Anbai Ellaam
Yeano Marantheae Ponayo (2)
Nee Ennai Maranthalum
Naan Unnai Marappatilli (2)
2. Unmai Ullavan Entralaithu
Oozhiyam Kaiyil Thanthean (2)
Oozhiya Paadugalai Nee
Enakkaga Sakippaya (2)
3. Soozhnilai Ellam Maaruvathaal
Arpamaai Unnaiyum Ninaithayo (2)
Karuvilae Therinthu Kondean
Unnai Kaividave Mattean (2)
Comments are off this post