Kanmani B.Shankar – Unnai Azhaithavaro Song Lyrics

Unnai Azhaithavaro Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kanmani B.Shankar

Unnai Azhaithavaro Christian Song Lyrics in Tamil

உன்னை அழைத்தவரோ தினமும் காத்திடுவார்
பசும்புல் மேய்ச்சலிலே தினமும் நடத்திடுவார் (2)

1)தண்ணீர் மேல் நடந்தவரும்
செங்கடலை பிளந்தவரும் (2)
உள்ளங்கையில் வரைந்தவரும்
நீர்தானய்யா

கார்மேகம் சூழ்ந்தாலும்
பார்வோன் படை வந்தாலும்
கானானை காணச் செய்தவர்
நீர்தான் இயேசையா (2)

2)மரண பள்ளத்தாக்கிலே
நான் நடந்தாலும் பயப்படேன்
சிங்க கெபியில் போட்டாலும்
நான் கலங்காமல் இருந்திடுவேன் (2)
வழி நடத்தும் தேவன் என்றும் நீர்தானய்யா

வாக்குகள் மாறாமல்
வார்த்தைகள் தவறாமல்
அன்போடு அணைத்துக் கொள்ளும்
தேவன் நீரைய்யா (2)

3)பாலைவன வாழ்க்கை எந்தன்
பசுமையாய் மாறச் செய்தீர்
மன்னாவை பொழியச் செய்தீர்
மதுரத்தை அருந்தச் செய்தீர் (2)
உண்மையுள்ள தேவன் என்றும்
நீர்தானய்யா

உயிர் எனக்குத் தந்தவரும்
உள்ளத்தில் வாழ்பவரும்
உம்மையன்றி யாருமில்லை
எனக்கு இயேசையா (2)

பாதைக்காட்ட சென்றிடுவார்
பயத்தையெல்லாம் நீக்கிடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கண்ணின் மணிப்போல் காத்திடுவார் (2)

Unnai Azhaithavaro Christian Song Lyrics in English

Unnai Azhaithavaro thinamum kaththiduvaar
Pasumpul meychalil thinamum nadaththiduvaar -2

1.Thanneer meal nadanthavarum
Sengadalai pilanthavarum -2
Ullangaiyil varainthavarum
Neerthanaiyya

Kaarmegam soozhnthaalum
Paarvon padai vanthalum
Kaanaanai kaana seithavar
Neerthaan yeasaiyya -2

2.Marana pallaththaakkile
Naan nadanthalum payappaden
Singa kepiyil pottaalum
Naan kalangamaal irunthiduvean -2
Vazhi nadaththum thevan endrum neerthaanaiya

Vakkugal maaramal
Vaarththaigal thavaraamal
Anpodu anaiththu kollum
Thevan neeraiyya -2

3.Paalaivana vaazhkkai enthan
Pasumaiyaai maara seitheer
Mannaavai pozhiya seitheer
Mathuraththai aruntha seitheer -2
Unmaiyulla thevan endrum
Neerthanaiyya

Uyir enakku thanthavarum
Ullaththil vaazhpavarum
Ummaiyandri yaarumillai
Enakku yesaiyya -2

Paathaikatta sendriduvaar
Payaththaiyellam neekkiduvaar
Karam pidiththu nadaththiduvaar
Kannin manipol kaththiduvar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post