Unnatharin – Varatharajan Song Lyrics

Unnatharin Maraivil Iruppathal Entha Theengum Ennai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. H.Varatharajan.

Unnatharin Christian Song Lyrics in Tamil

உன்னதரின் மறைவில் இருப்பதால்
எந்த தீங்கும் என்னை அணுகிடாது
சர்வ வல்லவரின் நிழலில் இருப்பதால்
எந்த பொல்லாப்பும் நேரிடாது (2)

ஜெயமே என்றும் ஜெயமே
கர்த்தர் எந்தன் முன் செல்வதால்
ஜெயமே என்றும் ஜெயமே
கர்த்தர் என்னோடிருப்பதாலே (2)

1. அதிகாலை சூரியன் போல்
வல்லமையோடு எழும்பிடுவேன்
நண்பகல் சூரியன் போல்
இன்னும் அதிகமதிகமாய் பிரகாசிப்பேன் (2)

2. மற்ற கதிர்களைப்பார்க்கிலும்
எந்தன் கதிர்கட்டு நிமிர்ந்து நிற்கும்
தேவன் தந்த தரிசனங்கள்
நிச்சயம் எனக்காய் நிறைவேறிடும் (2)

3. வெண்கல கதவுகளை
கர்த்தரை துதித்து தகர்த்திடுவேன்
எனக்கெதிராய் எழும்பிடும்
எந்த ஆயுதமும் வாய்த்திடத்தே (2)

Unnatharin Christian Song Lyrics in English

Unnatharin Maraivil Iruppathal
Entha Theengum Ennai Anugidathu
Sarva Vallavarin Nilalil Erupathal
Entha Pollapum Neri Dathu (2)

Jeyamae Endrum Jeyamae
Karthar Enthan Mun Selvathal
Jeyamae Ethilum Jeyamae
Karthar Ennodu Erupathalae (2)

1. Athi Kaalai Sooriyan Pol
Vallmayodu Elumbiduven
Nan Pagal Sooriyan Pol
Ennum Athigam Athigamai Pragasipen (2)

2. Matra Kathirgalai Paarkilum
Endhan Kathir Kattu Nimirnthu Nirkum
Dhevan Thantha Dharisanangal
Nichayam Enakai Nirai Veridum (2)

3. Vengala Kadhavugalai
Kartharai Thudhithu Thagarthiduven
Enak Kethirai Elumbidum
Entha Ayudhamum Vaithidathae (2)

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post