Karthik Selvam – Uthavungappa Song Lyrics

Uthavungappa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Karthik Selvam

Uthavungappa Christian Song Lyrics in Tamil

அப்பா நான் ஜெயம் கொள்ள உதவுங்கப்பா
எப்போதும் உம்மையே நான் தேடுறேனப்பா -2
என்ன நினைச்சுடுங்க
கொஞ்சம் பதில் கொடுங்க
நீங்க நினைக்கலைன்னா இங்க நானும் இல்லங்க -2
இயேசு அப்பா
நான் ஜெயம் கொள்ள உதவுங்கப்பா
எப்போதும் உம்மையே நான் தேடுறேனப்பா

1.பாவத்தை மேற்கொள்ள பெலன் தாங்கப்பா
நீங்க ஒரு வார்த்தை சொன்னா போதும் யேசப்பா – 2
உலகத்தை ஜெயித்த எங்க யேசப்பா
உம்மை போல ஜெயிக்கணும் உதவுங்கப்பா -2

என்னை மறக்கலைப்பா நீங்க தேடி வந்தீங்க
நீங்க மறந்திங்கன்னா இங்க நானும் இல்லைங்க

2.மனுஷன மண்ணினாலே சிருஷ்டித்தவரே
நாசியில ஜீவ சுவாசம் ஊதினவரே -2
நித்திய நித்தியமாக ஜீவிப்பவரே
நித்திய ராஜ்யத்துக்கு அழைப்பவரே -2

என்னை மறக்கலைப்பா நீங்க தேடி வந்தீங்க
நீங்க மறந்திங்கன்னா இங்க நானும் இல்லைங்க

Uthavungappa Christian Song Lyrics in English

Appa naan jeyam koll uthavungappaa
Eppothum ummaiye naan thedurenappaa -2
Enna ninachchidunga
Koncham pathil kodunga
Neenga ninaikkalainna inga naanum illainga-2
Yesu appaa
Naan jeyam kolla uthavungappaa
Eppothum ummaiye naan thedurenappaa

1.Paavaththai merkolla belan thangappaa
Neenga oru vaarththai sonna pothum yesappaa-2
Ulagaththai jeyiththa enga yesappaa
Ummai pola jeyikkanum uthavungappaa -2

Ennai marakkalappaa neenga thedi vanthinga
Neenga maranthinganna inga naanum illaina

2.Manushana manninaale sirushdiththavare
Naasiyile jeeva suvaasam oothinavare -2
Niththiya niththiyamaaga jeevippavare
Niththiya rajyaththukku azhaippavare -2

Ennai marakkalappaa neenga thedi vanthinga
Neenga maranthinganna inga naanum illaina

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post