Uyarthuvaar Uyarthuvaar
Uyarthuvaar Uyarthuvaar
Yeasu unnai Uyarthuvaar – 2
Unnai entrum kaanpavar
Un kanner entrum thudaippavar – 2
Unnai entrum nadathuvaar
Halaeluyah – 4
Halaeluyah
Oh..oh..oh..oh..oh..oh – 2
1. Unnathamaanavar maraivilae vazhkiren – 2
Singathin melae nadapen
Seerum sarppathai mithipen – 2
Belanaana dhevan undu – Halaeluyah
2. Mithithiduvom mithithiduvom
Sarpangalai thezhkalai mithithiduvom – 2
Samaathaana dhevan seekiram
Saathaanai nam kaalkalin keelae – 2
Nasukkuvaar nasukkuvaar nasukkuvaar – Halaeluyah
3. Uyarthiduvom uyarthiduvom
Yesuvin naamathai uyarthiduvom – 2
Vaanilum poovilum uyarnthavar
Sarva vallamai udaiyavar – 2
Parisutha dhevan ivarea – Halaeluyah
Uyarthuvaar Uyarthuvaar – Tamil version
உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார் – 2
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் – 2
உன்னை என்றும் நடத்துவார்
அல்லேலூயா – 4
அல்லேலூயா
ஓ…ஓ….ஓ….ஓ…ஓ…ஓ… – 2
1. உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் – 2
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் – 2
பெலனான தேவன் உண்டு – அல்லேலூயா
2. மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் – 2
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே – 2
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் – அல்லேலூயா
3. உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர் – 2
பரிசுத்த தேவன் இவரே – அல்லேலூயா
Comments are off this post