Rev.D.Anandaraj – Uyire Uyire Song Lyrics

Uyire Uyire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj

Uyire Uyire Christian Song Lyrics in Tamil

உயிரே உயிரே
உம்மை பாடாமல் இருப்பேனோ
உயிரே உயிரே
உம்மை தேடாமல் இருப்பேனோ

இயேசுவே இயேசுவே
உம்மை பாடாமல் இருப்பேனோ
இயேசுவே இயேசுவே,உறவே உறவே
உம்மை தேடாமல் இருப்பேனோ

1.ஓடிவந்த எனக்குத்தான்
அடைக்கலமானிரய்யா
தேடிவந்த எனக்குத்தான்
புகலிடமானிரய்யா – 2
உயிரே உம்மாலேதான்
இயேசுவே உம்மாலேதான் – 2
உயிர் வாழ்கிறேன் உமக்காகத்தான் – 2

2.சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தந்தீர் ஐயா
அழுகைக்கு பதிலாக
ஆனந்தம் தந்தீர் ஐயா – 2
உயிரே உம்மாலேதான்
இயேசுவே உம்மாலேதான் – 2
நீர் இல்லை என்றால் நானில்லைதான் – 2

3.சாவியான எனக்குத்தான்
செழுமையை தந்தீர் ஐயா
பாவியான எனக்குத்தான்
பரிசுத்தம் தந்தீர் ஐயா – 2
உயிரே உம்மாலேதான்
இயேசுவே உம்மாலேதான் – 2
உயிர் வாழ்கிறேன் உமக்காகத்தான் – 2

Uyire Uyire Christian Song Lyrics in English

Uyire Uyire
Ummai paadamal iruppeno
Uyire Uyire
Ummai thedamal iruppeno

IYesuve IYesuve
Ummai paadamal iruppeno
IYesuve IYesuve, Urave Urave
Ummai thedamal iruppeno

1.Odivantha enakkuthaan
adaikalamanerayya
Thedivantha enakkuthan
pugalidamaneerayya – 2
Uyire ummalathan
IYesuve ummalathan – 2
Uyir vazhgiren umakagathan – 2

2.Saamballuku pathilaga
Singaram thandheer ayya
Azhugaikku pathilaga
Aanandham thandheer ayya – 2
Uyire ummalathan
IYesuve ummalathan – 2
Neer illai endraal naanillaidhan – 2

3.Saviyana enakkuthaan
Chezhumayai thandheer ayya
Paaviyana enakkuthan
Parisutham thandheer ayya – 2
Uyire ummalathan
IYesuve ummalathan – 2
Uyir vazhgiren umakkagathan – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post