Pr.Isravel SoundarRaj – Uyiril Kalantha Yesuvae! Song Lyrics

Uyiril Kalantha Yesuvae! Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj

Uyiril Kalantha Yesuvae! Christian Song Lyrics in Tamil

உயிரில் கலந்த இயேசுவே (என்)
உம்மை ஆராதிப்பேன்
என் உணர்வில் கலந்த இயேசுவே
உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
உயிரான இயேசுவை ஆராதிப்பேன் -2

1.உலகத்தின் பாவத்தை சுமந்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உயிரோடு என்றும் இருப்பவரே
உம்மை ஆராதிப்பேன் -2

2.கண்ணீரெல்லாம் துடைப்பவரே
உம்மை ஆராதிப்பேன்
கழுகு போல் என்னை சுமப்பவரே
உம்மை ஆராதிப்பேன் -2

3.எனக்காக யாவையும் செய்பவரே
உம்மை ஆராதிப்பேன்
என்னோடு என்றும் இருப்பவரே
உம்மை ஆராதிப்பேன் -2

Uyiril Kalantha Yesuvae! Christian Song Lyrics in English

Uyiril kalantha iyesuvae(en)
Ummai aarathippen
En unnarvil kalantha iyesuvae
Ummai aarathippen -2

Aarathippen naan aarathippen
Uyirana iyesuvai aarathippen -2

1.Ulagathin paavathai sumanthavarae
Ummai aarathippen
Uyirodu endrum iruppavarae
Ummai aarathippen -2

2.Kannerellam thudaippavarae
Ummai aarathippen
Kazhuku pol ennai sumappavarae
Ummai aarathippen -2

3.Enkkaga yavaiyum seibavarae
Ummai aarathippen
Ennodu endrum iruppavarae
Ummai aarathippen -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post